The title of this novel ‘Inaiyumo Irudhayam’ means the heart that joins. Written by Srikala, a leading Tamil novelist, the novel is a romantic genre. The Kindle link to this novel can be found at the end of this post. Let us know in the comment box about the Kindle link you need.
Novel Information
Table of Contents
Name of the Book : இணையுமோ இருதயம்
Writer : Srikala
Language : Tamil
Genre : Fiction / Novel / Romance
Pages : 297 Papers
Format : eBook
File Size : 8 MB
Published by : Own Publications
Rating : 4.3
Inaiyumo Irudhayam Srikala Novel
தன்னைக் கண்டு பயத்தில் தேகம் நடுங்க நின்றிருந்த சாகித்யாவை கண்டதும் மித்ரனின் முகம் அவனது முரட்டுத் தோற்றத்திற்கு நேர்மாறாய் மிருதுவானது… கண்கள் கனிவுடன் அவளைப் பார்த்துச் சிரித்தது…
“நீ என்னைத் தானே தேடினே…?” அவனது உதட்டில் இளம் புன்னகை ஒன்று வந்தமர்ந்தது…
“ம்ஹூம்…” அவசரமாய் மறுப்பாய் அவள் தலையசைத்தாள்… “பொய் சொல்லக்கூடாது சகிம்மா…”
மித்ரனின் கனிவான வார்த்தைகள் அவளுள் ஊடுருவிச் சென்று என்னமோ செய்தது அவளது மனதினை… சூர்யாவும் இது போல் அவளைச் ‘சகிம்மா’ என்று அழைத்திருக்கிறான் தான்… ஆனால் அதில் எல்லாம் உருகாத அவளது மனம் மித்ரனின் அழைப்பில் அப்படியே உருகிப் போனது…
தன் மனம் செல்லும் பாதை அறியாது திகைத்து விழித்தவள் சட்டென்று தன்னைச் சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டமும், நடையுமாய் வேகமாய் விலகிச் சென்றாள்…
மித்ரன் அவளை விடாது பின் தொடர்ந்தான்… அவனுக்கு அவளிடம் பேசியாக வேண்டும்… தன் மனதினை அவளிடத்தில் எடுத்துரைத்து மன்னிப்பு கேட்க வேண்டும்… இப்படி நிறைய இருக்கிறது… அவன் தன்னைப் பற்றி மட்டும் யோசித்ததில் அவளைப் பற்றிச் சிறிதும் சிந்திக்க மறந்து போனான்…
பறித்த தேயிலையை எடை போட்டு விட்டு வந்த சாகித்யா தோழி நிர்மலாவை தேட அவளோ அங்கிருக்கும் சுவடு கூடத் தெரியவில்லை…
ePub Link
The novel ‘Inaiumo Iruthayam’ is in eBook version link is available on below. If you want to read any books or novels in Tamil literature just mention the name in the comment box below.
Suggestion List
🔹️ Uraiyatho UyirKathal kanangal
🔹️ Kanale Katchi Pizhayai Kadhal
🔹️ Vaan Theda Mathi
🔹️ En Kadhal Pizhai Nee
🔹️ En Nenjam Neethaane
Thankyou Note
‘இணையுமோ இருதயம்’ is a family novel. The novel has a total of 297 pages. Available on Kindle for free.