vizhi ezhutha mozhi, vizhi ezhutha mozhi novel free download, srikala novels @tamilbookstore.in

Vizhi Ezhutha Mozhi Srikala Novel

This ‘Vizhi Ezhutha Mozhi’ novel is a long story with a total of 256 pages. Srikala, who continues to write romantic novels for Tamil literature, has also written this novel. She is from Nagercoil. She has gained many female fans through her writing and hard work.

Novel Information

Name of the Book    : விழி எழுதா மொழி
Writer                       : Srikala
Language                 : Tamil
Genre                       : Fiction / Novel / Romance
Pages                       : 256 Papers
Format                    : eBook
File Size                   : 7.5 MB
Published by           : Own Publications
Rating : 4.3

Vizhi Ezhutha Mozhi Srikala Novel

இன்‌ னும்‌ சில அடிகள்‌ அடித்தால்‌ அந்த ஆண்‌ செத்துடுவான்‌ போலிருக்கவும்‌ அவள்‌ மித்ரனின்‌ கையைப்‌ பிடித்துத்‌ தடுத்தாள்‌… “அவன்‌ செத்து போயிர போறான்‌… பாவம்‌… அவனை
அடிக்க வேண்டாம்‌…”

அவளது வார்த்தையோ இல்லை அவள்‌ தன்‌ கையைப்‌ பிடித்துக்‌ தடுத்ததாலோ என்னவோ மித்ரன்‌ சற்று அடங்கினான்‌… மதம்‌ பிடித்த யானை போல்‌ அடங்காது இருந்தவன்‌ அவளின்‌ ஒற்றைத்‌ தொடுகையில்‌ எஜமான்‌ கால்‌ சுற்றும்‌ நாய்க்குட்டியாய்‌ அப்படியே அடங்கிவிட்டான்‌…

“சாகட்டும்‌… இவன்‌ உயிரோடு இருந்து என்ன செய்யப்‌ போகிறான்‌…” என்று கீழே கிடந்தவனை ஓங்கி மிதித்தான்‌. மித்ரன்‌ இன்னமும்‌ அடங்காத ஆத்திரத்தோடு… “யார்‌ எப்படிப்‌ போனா உங்களுக்கு என்ன…? விடுங்க அவனை…”

சொல்‌ பேச்சு கேட்காது மீண்டும்‌ மீண்டும்‌ அடிப்பவனைக்‌ கண்டு அவளுக்கு எரிச்சலாக வந்தது… “அவன்‌ உன்‌ கையைப்‌ பிடிச்சு இழுப்பான்‌… நான்‌ வேடிக்கை பார்த்துட்டு இருக்கணுமா…? என்னை என்ன கோழைன்னு நினைச்சியா…?” ஆக்ரோசமாய்‌ அவன்‌
கேட்டதில்‌ பயத்தில்‌ ஓரடி பின்னால்‌ நகர்ந்தவள்‌, “எதுக்கு நீங்க இப்படி எல்லாம்‌ பண்றீங்க, பேசறீங்க…? நீங்க யாரு எனக்கு…?”

அதில்‌ அதிர்ந்து போனவனாய்‌ அவளை உற்று பார்த்தவன்‌, “என்னைத்‌ தெரியலையா சகிம்மா…?” துயரத்துடன்‌ வந்தது அவனது வார்த்தைகள்‌… அவனது துயரம்‌ அவளையும்‌ பாதித்தது என்னவோ உண்மை…

ePub Link

Suggestion List

🔹️ Vaan Theda Mathi
🔹️ Uraiyatho UyirKathal kanangal
🔹️ Neeya Naana
🔹️ En Kadhal Pizhai Nee
🔹️ En Nenjam Neethaane

Conclusion

Hope yo will read the விழி எழுதா மொழி and please give a review about it to know reader.

Leave a Reply