vizhineer thangayo, vizhineer thangayo novel pdf, vizhineer thangayo novel free download

Vizhineer Thangayo Novel by Srikala

  • Post author:
  • Post comments:1 Comment

The title ‘Vizhineer thangayo’ means whether the eye can bear water. This is a romantic novel, published in Tamil. The novelist Srikala wrote and published the book through her own publication. Her books are also available for free on Kindle. I have given the link at the end of this post.

Novel Information

Name of the Book    : Vizhi neer thangayyo
Writer                       : Srikala
Language                 : Tamil
Genre                       : Fiction / Novel / Romance
Pages                       : 226 Papers
Format                    : eBook
File Size                   : 14 MB
Rating : 4.3

VizhiNeer Thangayo Srikala Novel

கிடையாது… நான்‌ உனக்கு மட்டுமே சொந்தம்‌ சகிம்மா…” அவன்‌ பேசுவது அவளது காதில்‌ விழுந்தாலும்‌ அவள்‌ கண்டு கொள்ளாது நடந்தாள்‌… அந்நேரம்‌ எதிர்‌ திசையில்‌ இருந்து ஒருவன்‌ வந்தான்‌…

அவன்‌ அவளது வீட்டுக்கு அருகில்‌ வசிப்பவன்‌… அவனைக்‌ கண்டாலே அவளுக்குப்‌ பிடிக்காது… கொஞ்ச நாட்களாக அவளிடம்‌ வம்பு வளர்த்துக்‌ கொண்டிருக்கிறான்‌ ஆனாலும்‌ அவள்‌ அமைதியாக அவனைத்‌ தாண்டி சென்றுவிடுவாள்‌…

அவளிடம்‌ வம்பிழுத்ததற்காக அவன்‌ ஏற்கெனவே இரண்டு முறை சூர்யாவிடம்‌ அடிவாங்கி இருக்கிறான்‌… அதை எல்லாம்‌ வாங்கிக்‌ கொண்டு இப்போது வெட்கமில்லாமல்‌ மீண்டும்‌ அவளைத்‌ தொந்திரவு செய்கிறான்‌…

“ஏய்‌ பொண்ணு… எத்தனை நாள்‌ என்‌ கிட்ட இருந்து தப்பிக்கலாம்ன்னு எண்ணம்‌… இன்னைக்கு என்‌ கிட்ட வசமா மாட்டிக்கிட்டியா…”

ஈயென்று இளித்தபடி அவளது கையைப்‌ பிடிக்க வந்தது மட்டும்‌ தான்‌ அவனுக்குத்‌ தெரியும்‌… அடுத்த நொடி சாலையில்‌ அவன்‌ மல்லாக்க விழுந்து கிடந்தான்‌. பரிதாபமாய்‌…

“எவ்வளவு தைரியம்‌ இருந்தா என்‌ சகிம்மா மேல கை வைப்ப… உன்னை எல்லாம்‌ அடிச்சே கொல்லணும்டா…” மித்ரன்‌ ஆத்திரத்துடன்‌ அவனை அடிக்கத்‌ துவங்கினான்‌… அவனின்‌ ஆத்திரம்‌ கண்டு பயத்தில்‌ அப்படியே உறைந்து போய்‌ நின்றிருந்தாள்‌ சாகித்யா…

சூர்யாவும்‌ அவனை அடித்தான்‌ தான்‌… ஆனால்‌ இவனைப்‌ ‘பான்றதொரு வெறி அவனிடத்தில்‌ இல்லை… மித்ரன்‌ அவனை அடித்த ஒவ்வொரு அடியும்‌ ‘இவள்‌ எனக்கானவள்‌’ என்கிற உரிமையை நிலைநாட்டுவதாய்‌ இருந்தது… அதில்‌ அவள்‌ அரண்டு போய்‌ நின்றிருந்தாள்‌.

ePub Link

Suggestion List

🔹️ Vaan Theda Mathi
🔹️ En Nenjam Neethaane
🔹️ Neeya Naana
🔹️ En Kadhal Pizhai Nee

Copyright Disclaimer

We, Tamil Book Store do not offer any copyrighted books on our site. Only books written by us and books written under creative commons license are shared on this website. You can contact us if you have any doubts or concerns.

Thankyou Note

We hope you downloaded the VizhiNeer Thangayo eBook. If you want to share any review or the link is not working properly just comment below. We will reply to your comments immediately.

This Post Has One Comment

  1. Mehala

    Her writing isbest

Leave a Reply