veezhkiren unathu vizhiyil, veezhkiren unathu vizhiyil novel free download

Veezhkiren Unathu Vizhiyil Novel by Srikala

This Tamil title ‘Veezhkiren Unathu Vizhiyil’ means I fall in your eyes. The novel is 404 pages long, talks about a typical Tamil family story. The author has adapted the love story to suit the computer age. Her novels are very popular among Tamil readers.

Novel Information

Name of the Book    : வீழ்கிறேன் உனது விழியிலே
Writer                       : Srikala
Language                 : Tamil
Genre                       : Fiction / Novel / Romance
Pages                       : 404 Papers
Format                    : eBook
File Size                   : 6.8 MB
Published by           : Own Publications
Rating : 4.2

Veezhkiren Unathu Vizhiyil Srikala Novel

“அம்மா…” என்று பல்லை கடித்தான்‌ சூர்யா… மகனது வார்த்தையில்‌ சற்று அடங்கிப்‌ போனார்‌ ராணி… சம்பாதிக்கும்‌ மகனை பகைத்துக்‌ கொள்ள அவர்‌ விரும்பவில்லை… குடிகார கணவனை வைத்துக்‌ கொண்டு அவரால்‌ ஒன்றும்‌ செய்ய முடியாது… மகனை நம்பித்தான்‌ அவரது வாழ்வாதாரம்‌ இருக்கிறது… அதனால்‌ அவர்‌ அமைதி காத்தார்‌…

புடவை மாற்ற உள்ளே சென்ற சாகித்யா அரை மணி நேரமாகியும்‌ வராதிருக்கவும்‌ தெய்வா எழுந்து வீட்டினுள்‌ சென்றார்‌… அங்கிருந்த ஒரே அறைக்குள்‌ சென்று பார்க்க அங்கு மகளைக்‌ காணவில்லை… தட்டில்‌ இருந்த பொருட்கள்‌ எல்லாம்‌ அப்படியே இருந்தது… மனம்‌ குழம்பியவராய்‌ பின்பக்கம்‌ சென்று எட்டி பார்த்தார்‌… அங்கும்‌ சாகித்யாவை காணவில்லை…

“தம்பி… சகியை காணோம்ப்பா…” என்று அலறியவாறு பதறியடித்துக்‌ கொண்டு உள்ளே விரைந்தார்‌ அவர்‌… அவரது அலறலில்‌ சூர்யா பதட்டத்துடன்‌ ஓடி வந்தான்‌ என்றால்‌, ராணி மனதுக்குள்‌ சந்தோசமாய்‌ ஒன்றும்‌ அறியாதது போல்‌ எழுந்து வந்தார்‌…

“என்னாச்சு அத்தை…?” “சகியை காணோம்‌ தம்பி…” மகளைக்‌ காணாது அழுதார்‌
தெய்வா… ஏற்கனவே உடல்நலம்‌ சரியில்லாதவர்‌ இப்போது அழ வேறு செய்யவும்‌ சூர்யாவுக்கு ஒரு மாதிரியாகப்‌ போய்விட்டது… “அமைதியா இருங்கத்தை… என்னன்னு யோசிக்கலாம்‌…?” அவன்‌ அவரைச்‌ சமாதானப்படுத்தினான்‌…

“என்ன யோசிக்கப்‌ போற சூர்யா… அதான்‌ வெட்ட வெளிச்சமா எல்லோருக்கும்‌ தெரியற மாதிரி அவ தான்‌ ஓடிப்‌ போயிட்டாளே… இன்னும்‌ இந்தக்‌ கேவலத்தை மை

ePub Link

Suggestion List

🔹️ Neeya Naana
🔹️ En Nenjam Neethaane
🔹️ Kanavil Nanavaai Nee
🔹️ Thiththikkum Ethiri
🔹️ Vemmai Theera Vaarayo

Conclusion

We hope you read the வீழ்கிறேன் உனது விழியிலே kindle. If you want to share any review or complaint about kindle link just leave a comment below. We will reply to your comments immediately.

Leave a Reply