Kanangal Kanamai Kalaivatheno, Kanangal Kanamai Kalaivatheno Novel

Kanangal Kanamai Kalaivatheno Novel

‘Kanangal Kanamai Kalaivatheno’ is a family genre novel. This genre of fiction, written for romance, deals with family stories and issues in male-female relationships. This story, which goes through a number of branch stories, talks in detail about the love with hero and heroine.

Novel Information

Name of the Book    : கணங்கள் கணமாய் கலைவதேனோ
Writer                       : Srikala
Language                 : Tamil
Genre                       : Fiction / Novel / Romance
Pages                       : 225 Papers
Format                    : eBook
File Size                   : 5 MB
Published by           : Own Publications
Rating : 4.3

Kanangal Kanamai Kalaivatheno Srikala Novel

ஏனெனில்‌ சற்றுத்‌ தள்ளியிருந்த மரத்தின்‌ அடியில்‌ நின்றிருந்த மித்ரன்‌ அவளையே விடாது பார்த்துக்‌ கொண்டிருந்தான்‌… அதைக்‌ கண்டு திடுக்கிட்டு போனவள்‌ சட்டென்று தலையைக்‌ குனிந்து கொண்டாள்‌ தேயிலையைப்‌ பறிப்பது போல்‌… அவளது மனம்‌ படபடவென அடித்துக்‌ கொண்டது…

“என்ன புள்ள நான்‌. பட்டதன்‌ கேள்விக்‌ கேட்டுக்கிட்டு க்கேன்‌… நீ பேசாம இருந்தா என்ன அர்த்தம்‌…?” இரவி மையாய்‌ கோபித்துக்‌ கெ காண்ட தோழியைக்‌ கண்டு அவள்‌ ‘ஙே’ என்று விழித்தாள்‌…

“என்ன சொன்ன நிம்மி… நான்‌ சரியா கவனிக்கலை…” “உன்னை…” என்று கடிந்தாலும்‌ நிர்மலா தான்‌ சொன்னதைத்‌ திரும்பச்‌ சொல்ல மறக்கவில்லை… முயன்று தன்‌ மனதை தோழியின்‌ பேச்சில்‌ திருப்பினாலும்‌ சாகித்யாவின்‌ மனதில்‌ மித்ரனின்‌ பார்வையே வலம்‌ வந்து அவளைப்‌ பெரிதும்‌ பயமுறுத்தியது…

தேயிலையைப்‌ பறித்துக்‌ கொண்டு தொழிற்சாலைக்குச்‌ போது மித்ரன்‌ நின்றிருந்த மரத்தினைத்தான்‌ அவள்‌ செல்ல வேண்டும்‌… அங்குனா என்று பயந்து கொண்டே வந்தவள்‌ அங்கு நங்னைக்‌ காணாது திகைத்து நின்ற போது அவன்‌ மரத்தின்‌ மறுபக்கம்‌ இருந்து வெளியில்‌ வந்தான்‌…

அவனைக்‌ கண்டதும்‌ நிர்மலா ஏதோ பேயை கண்டது போல்‌ தோழியைக்‌ கூட மறந்தவளாய்‌ அங்கிருந்து வேகமாய்‌ ஓடிச்‌சென்று விட்டாள்‌… அவ்வளவு பயம்‌ அவனிடத்தில்‌… கடைசியில்‌ அவனிடம்‌ தனியே மாட்டிக்‌ கொண்டது சாகித்யா மட்டும்‌ தான்‌…

முரட்டு ஜீன்சும்‌, டீசர்ட்டும்‌ அணிந்து முகத்தில்‌ பல நாள்‌ தாடியுடன்‌, கலைந்து போன தலைமுடியுமாய்க்‌ கண்கள்‌ இரத்தமாய்ச்‌ சிவந்திருக்க அய்யனார்‌ போன்று

ePub Link

Suggestion List

🔹️ Vaan Theda Mathi
🔹️ Uraiyatho UyirKathal kanangal
🔹️ Kanale Katchi Pizhayai Kadhal
🔹️ En Kadhal Pizhai Nee
🔹️ En Nenjam Neethaane

Conclusion

You will really enjoy to read the novel ‘கணங்கள் கணமாய் கலைவதேனோ’. If you want to share any review or the link is not working properly just comment below.

Leave a Reply