nenjam thaam kalanthanave, nenjam thaan kalanthanave srikala novel, srikala novels @tamilbookstore.in

Nenjam Thaam Kalanthanave Novel by Srikala

Nenjam Thaam Kalanthanave is a Tamil romance novel written by the famous writer Srikala. She has written 50 novels that speaks about family problems and men and women relationship issues. She has published some of her romantic novels in several parts.

Nenjam Thaam Kalanthanave Srikala Novel

Name of the Book    : நெஞ்சம் தான் கலந்தனவே
Writer                       : Srikala
Language                  : Tamil
Genre                        : Fiction / Novel / Romance
Pages                         : 128 Papers
Format                      : eBook
File Size                    : 12.8 MB
Published by             : Own Publications
Rating on Category   : 4.3

Suggestion Novels

🔹️ Vizhiyil Vizhunthu Idhayam Nuzhainthu
🔹️ Kallipoo Kadhal
🔹️ Ennil Uraiyum Uyir Nee
🔹️ Vaan Theda Mathi
🔹️ Inaiyumo Irudhayam

Nenjamum Kadhalum

“அவரை அவ்வளவு பிடிச்சியிருக்கா உனக்கு…?” என்றவனைக்‌ கூர்ந்து பார்த்தவள்‌, “உன்னளவுக்குக்‌ கிடையாது விச்சு… இந்த உலகத்தில்‌ எனக்கு ரொம்பப்‌ பிடிச்சவன்‌ நீ மட்டும்‌ தான்‌…”

அவள்‌ எப்போதுமே தனது பெற்றோரை கூட அப்படிச்‌ சொல்ல மாட்டாள்‌… முதலில்‌ அவனைத்‌ தான்‌ படிக்கும்‌ என்று சொல்வாள்‌… அவளது பெற்றோர்‌, கடவுள்‌ எல்லாம்‌ அவனுக்குப்‌ பின்னர்த்‌ தான்‌…

அதில்‌ மனம்‌ நெகிழ்ந்து போனான்‌ அவன்‌… அவளது கன்னம்‌ தட்டி சிரித்தவன்‌, “உலகத்திலேயே மதிப்பிட முடியாத ஒண்ணு இருக்கும்ன்னா… அது உன்னோட நட்பு தான்டி…” என்று மனதார கூறியவன்‌ சோபாவில்‌ இருந்து எழுந்தபடி, “கல்யாணப்‌ பொண்ணா மாப்பிள்ளையைப்‌ பத்தி கனவு கண்டு கொண்டிரு… நான்‌ எல்லாத்தையும்‌ பார்த்துக்கிறேன்‌…” என்றவன்‌ மித்ரன்‌ புகைப்படத்தை அவளிடம்‌ கொடுத்துவிட்டுக்‌ கிளம்பத்‌ தயாராகினான்‌…

“ஃபோட்டோவை வச்சு நான்‌ என்ன பண்றது விச்சு… அந்தப்‌ புகைப்படத்தை ஏறிட்டும்‌ பார்க்காது மேசை மது தூக்கி போட்டாள்‌ அவள்‌…

“இந்தச்‌ சினிமாவில்‌ காட்டுற மாதிரி உன்னவரோடு நீ டூயட்‌ பாடு… இல்ல கனவில்‌ காதல்‌ வசனம்‌ பேசு… இப்படி எதை. வேணும்ன்னாலும்‌ நீ செய்யலாம்‌… ஃபுல்‌ பெர்மிசன்‌ கிரண்ட்டட்‌…” அவன்‌ கேலியாய்‌ உரைக்க…

“அதை எல்லாம்‌ கல்யாணத்துக்கு அப்புறம்‌. பார்த்துக்கலாம்‌…” என்று அசால்ட்டாய்‌ அவள்‌ சொல்ல. “அடேய்‌ மித்ரா… உன்‌ பாடு ரொம்பத்‌ திண்டாட்டம்‌ தான்ப। விஷ்வா சொன்னதைக்‌ கேட்டு அவளுக்குக்‌ கோபம்‌ வந்தது…

We Tamil Book Store are prohibited to share, read or download any copyright materials. We must obey Copyright law. Sharing eBooks on this site is commonly available on the internet. We only collect and organize it. The rights do not belong to our site. The copyright of the book belongs to the author only.

Conclusion

We hope you read the ‘நெஞ்சம் தான் கலந்தனவே’ eBook from our website. If you want to share any review or the link is not working properly just comment below.

Leave a Reply