mithrasahi novel, mithrasahi, mithrasahi srikala novels @tamilbookstore.in

Mithra Sahi Srikala Novel

The novelist has named the novel after the heroine of the novel ‘Mithra Sahi’. The novel is a romantic fiction. If you are a reader of romance novels, you have definitely read Srikala novels. If not, please read this novel today and enjoy the beauty of her writing.

Mithra Sahi Novel Information

Name of the Book    : மித்ரசஹி
Writer                       : Srikala
Language                  : Tamil
Genre                        : Fiction / Novel / Romance
Pages                         : 428 Papers
Format                      : Ebook
File Size                    : 2.9 MB
Published by             : Own Publications
Rating on Category   : 4.1

Sahiye Nee

“ஏன்‌, ஏன்‌ இப்படிச்‌ சொல்ற. “பின்ன என்னடி…? உன்‌ வயசு பொண்ணுங்களைப்‌ போய்ப்‌ பாரு… எப்படி இருக்காங்கன்னு…” “கல்யாணத்துக்கு அப்புறம்‌ நாங்களும்‌ அப்படி ஆவோம்ல…” என்று கெத்தாகக்‌ கூறியவளை கண்டு, அவன்‌ சிரித்தபடி விடைப்பெற…

“ரொம்ப நேரமாகி விட்டதே விச்சு… எப்படி வேலைக்குப்‌ போகப்‌ போற…?” அவளுக்கு என்ன, எந்த வேலையும்‌ கிடையாது…

காலையில்‌ பத்து மணி வரை தூங்கி எழுந்தால்‌ கூட ஏன்‌ என்று அவளைக்‌ கேட்பதற்கு ஆள்‌ கிடையாது… ஆனால்‌ அவன்‌ அப்படியில்லை… காலை ஏழு மணியில்‌ இருந்து அவனது அலைப்பேசி அலறி அவனின்‌ முக்கியத்துவத்தை, தேவையை உணர்த்திக்‌ கொண்டே இருக்கும்‌… அதனால்‌ வந்த கவலை அவளது…

“உன்‌ கூடப்‌ பேசினாலே அது நாள்‌ முழுவதும்‌ வேலை செய்ற அளவுக்கு எனக்கு உற்சாகத்தைக்‌ கொடுக்கும்‌… என்னைப்‌ பத்தி கவலைப்படாதே…” என்றவன்‌ கிளம்பிச்‌ சென்றான்‌…

விஷ்வா கிளம்பிச்‌ சென்றதும்‌ சஹானா மேசை மீது கிடந்த. மித்ரனின்‌ புகைப்படத்தைப்‌ பார்த்தாள்‌… குறை எதுவும்‌ சொல்ல முடியாதபடி பார்க்க மிகவும்‌ நன்றாகவே இருந்தான்‌… ஆனாலும்‌ அவள்‌ மனதில்‌ பெரும்‌ குழப்பம்‌ சூழ்ந்திருந்தது… அதனால்‌ அந்தப்‌ புகைப்படத்தை எடுக்காது தனது அறையை நோக்கி சென்றாள்‌…

விஷ்வாவிற்கு அன்றைய நாள்‌ மிகவும்‌ உற்சாகமாகச்‌ சென்றது… பின்னே தோழி திருமணத்திற்குச்‌ சம்மதித்தது சந்தோசம்‌ இல்லையா… அவன்‌ உடனேயே குமாரசுவாமியிடம்‌ சஹானாவின்‌ சம்மதத்தைக்‌

Suggestion Novels

🔹️ Ennil Uraiyum Uyir Nee
🔹️ Vaan Theda Mathi
🔹️ Inaiyumo Irudhayam
🔹️ Vizhiyil Vizhunthu Idhayam Nuzhainthu
🔹️ Mezhugupaavai Ivalo

Conclusion

The மித்ரசஹி novel is a wonderful and significant romantic novel in Tamil Literature. If you want to share any review or the link is not working properly just comment below.

Leave a Reply