thiththikkum ethiri, thiththikkum ethiri novel free download @tamilbookstore.in

Thithikkum Ethiri Novel by Srikala

‘Thithikkum Ethiri’ belongs to a family novel genre. The novel has a total of 309 pages and covers 25 chapters. This is a novel written by Srikala, a leading Tamil writer. His novels are popularly read on Kindle. The title of this novel means tickling enemy.

Novel Information

Name of the Book    : தித்திக்கும் எதிரி
Writer                       : Srikala
Language                 : Tamil
Genre                       : Fiction / Novel / Romance
Pages                       : 309 Papers
Format                    : eBook
File Size                   : 8.5 MB
Rating : 4.4

Thithikkum Ethiri Srikala Novel

இந்தது… எங்கே மித்ரனால்‌ தோழி தன்னை விட்டுந்து சென்று விடுவாளோ என்ற பயம்‌ எழுந்தது… அதே சமயம்‌ மித்ரன்‌ அவளுக்குப்‌ பொருத்தமான மணமகன்‌ என்றும்‌ அவனுக்குத்‌ தோன்றியது…

ட்பை விடத்‌ தோழியின்‌ மண வாழ்க்கை தான்‌ முக்கியம்‌ என்றெண்ணி பயன்‌ அமைதியாக இருந்தான்‌… இதோ மித்ரனை தனிமையில்‌ சந்திக்கத்‌ தயங்கிய சஹானாவை அவன்‌ தான்‌ தேற்றிக்‌ கொண்டு இங்கே அழைத்து வர வேண்டியதாய்‌ போயிற்று…

பத்து நிமிடங்கள்‌ கழித்து மித்ரனும்‌, சஹானாவும்‌ அறையை விட்டு வெளியில்‌ வந்தனர்‌… மித்ரன்‌ கடுப்புடன்‌ வந்தான்‌ என்றால்‌, அவன்‌ பின்னே வந்த அவளோ மிகவும்‌ பவ்யத்துடன்‌ பாவமான முகத்துடன்‌ வந்தாள்‌…

அவளின்‌ பாவனைக்‌ கண்டு விஷ்வாவிற்குச்‌ சிரிப்பு வந்தது… ஆனாலும்‌ மித்ரன்‌ பொருட்டுத்‌ தனது சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக்‌ கொண்டான்‌…

“உன்‌ பிரெண்ட்‌ கிட்ட மட்டும்‌ நல்லா வாயடி… ஆனா என்னைக்‌ கண்டால்‌ மட்டும்‌ உனக்குப்‌ பேச்சு வராது…” என்று மித்ரன்‌ விஷ்வாவை கோபமாய்ப்‌ பார்த்துக்‌ கொண்டு சஹானாவை சாடினான்‌…

மித்ரன்‌ பின்‌ நின்ற சஹானா அவனைப்‌ பார்த்து கேலிச்‌ சிரிப்புடன்‌ பழிப்பு காட்ட, அதைக்‌ கண்டு விஷ்வாவால்‌ சிரிப்பை அடக்க முடியவில்லை… ஆனாலும்‌ முயன்று தன்னைக்‌ கட்டுப்படுத்திக்‌ கொண்டு தோழியைப்‌ பார்த்து விழிகளால்‌ கெஞ்சினான்‌…

“பாவம்‌… என்னை விட்டுருடி…’ என்று… மித்ரன்‌ அங்கிருந்து அகன்றதும்‌ விஷ்வா தாங்க மாட்டாது சிரிக்கத்‌ துவங்க, சஹானாவும்‌ அவனுடன்‌ இணைந்து சிரித்தாள்‌…

ePub Link

Suggestion List

🔹️ Vaan Theda Mathi
🔹️ En Nenjam Neethaane
🔹️ Neeya Naana
🔹️ En Kadhal Pizhai Nee

Conclusion

We hope you read the தித்திக்கும் எதிரி. If you want to share any review or the link is not working properly just comment below. We will reply to your comments immediately.

Leave a Reply