kanavil nanavai nee, kanavil nanavaai nee novel free download, kanavil nanavai nee

Kanavil Nanavai Nee Part 3 Novel

The Tamil title of the novel ‘Kanavil Nanavai Nee – Part 3’ means you remember in a dream. Srikala is a Tamil novelist. She is from Nagercoil. She sells her novels through Kindle. Paperback is publishing through her own publishing house.

Kanavil Nanavai Nee – Part 3 Srikala Novel

Name of the Book    : கனவில் நனவாய் நீ – Part 3
Writer                       : Srikala
Language                  : Tamil
Genre                        : Fiction / Novel / Romance
Pages                         : 288 Papers
Format                      : Ebook
File Size                    : 5.4 MB
Published by             : Own Publications
Rating on Category   : 4.0

Kanavum Ninaivum

வந்தால்‌ அவனது ஒரே விருப்பம்‌ அவளாகத்‌ தான்‌ இருப்பாள்‌ என்பது அவளது அசைக்க முடியாத நம்பிக்கை… விஷ்வா கொடுத்த அந்த ஆயத்த புடவையை அணிந்த சஹானாவுக்கு நண்பனை நினைத்து அவ்வளவு சந்தோசமாக அவளது பயம்‌ புரிந்தார்‌ போன்‌ கற்கேற்றார்‌ போஸ்‌ தது மாதி நெம்ப கறியை வாங்கி வந்திருக்கிறானே…

“விச்சு… நீ க்ரேட்‌ தான்டா…’ என்று மனதுக்குள்‌ மகிழ்ச்சியுடன்‌ அவனை மெச்சிக்‌ கொண்டாள்‌ அவள்‌… அந்நேரம்‌ விஷ்வா வந்து அவளது அறைக்கதவை தட்டினான்‌… “சஹி… மாப்பிள்ளை வீட்டில்‌ இருந்து எல்லோரும்‌ வந்துட்டாங்க…”

“வர்றேன்‌ விச்சு…” என்‌ ரல்‌ கொடுத்தபடி கதவை திறந்தவளின்‌ தோற்றத்தை கண்டு ரமித்தான்‌ விஷ்வா… “ரொம்ப அழகாயிருக்கடி…” உணர்ச்சி பெருக்கில்‌ நெகிழ்ந்து வந்தது அவனது குரல்‌…

ஒரு தாயின்‌ நெகிழ்வு மட்டுமே அவனது குரலில்‌ இருந்தது… “உண்மையில்‌ அழகாயிருக்கேனாடா…? குண்டா இல்லையே…?” கவலைக்‌ குரலில்‌ கேட்டவளை கண்டு… “புடவை கட்டவும்‌ கொஞ்சம்‌ உடம்பு தேவைன்னு இன்னைக்கு உன்னைப்‌ பார்த்து தான்‌ புரிஞ்சிக்கிட்டேன்‌… நீ இப்படியே இரு சஹிம்மா…”

அவளை உற்சாகப்படுத்தும்‌ பொருட்டு அவன்‌ கூறினாலும்‌, அவன்‌ கூறியது அனைத்தும்‌ உண்மையே… “நீ வாங்கிட்டு வந்த புடவை கட்டுவதற்கு ரொம்ப ஈசியா இருந்ததுடா…”

Suggestion Novels

🔹️ Thiththikkum Ethiri
🔹️ Vemmai Theera Vaarayo
🔹️ Inaiyumo Irudhayam
🔹️ Kanavil Nanavaai Nee
🔹️ Unnai Kanden Kadhal Konden

Conclusion

We hope you downloaded the கனவில் நனவாய் நீ – Part 3 from our website. If you want to share any review or the link is not working properly just comment below. We will reply to your comments immediately.

Leave a Reply