You will get the Kindle link of the second part of the novel ‘Kanavil Nanavai Nee’ at the end of this post. Novelist Srikala has written some of her stories for 1000 pages. Has written a series of short stories. Divided into several parts. Writing with a focus on family life, her novels are highly regarded by female readers.
Novel Information
Table of Contents
Name of the Book : கனவில் நனவாய் நீ – Part 2
Writer : Srikala
Language : Tamil
Genre : Fiction / Novel / Romance
Pages : 288 Papers
Format : Ebook
File Size : 5.4 MB
Published by : Own Publications
Rating on Category : 4.0
Kanavil Nanavai Nee – Part 2 Srikala Novel
அதுக்குத் தா! தானே ரெடிமேட்டா வாங்கிட்டு வரச்” என்றவன் பறப்பது போல் சைகை காட்ட… “சென்னையில் இருந்தாடா…?” அவனிடத்தில் ஆச்சிரியமாய்க் கேட்டாள் அவள்…
“எஸ் பேபி… ஆன்லைன் ஷாப்பிங்… அப்படியே தெரிந்தவர் மூலம் இங்குக் கொண்டு வரச் சொன்னேன்…” தனக்காக மெனக்கெடும் நண்பனை கண்டு அவளுக்கு அத்தனை பெருமிதமாக இருந்தது…
“போகலாமா சஹி…” என்று அவன் தன் கரத்தை அவளை நோக்கி நீட்ட… அவள் சிரித்தபடி தனது கரத்தினை அவனது கரத்தோடு சேர்த்து வைத்தாள்… மாடிப்படி அருகே வந்ததும் அவள் பெரிதும் தயங்கி தேங்கினாள்… அவன் புரியாது அவளைப் பார்த்தவன்,
“என்னடா…?” என்று கேட்க… “எப்படி இறங்குவது…?” புடவையைத் தூக்கிக் கொண்டு
படியில் இறங்க பெரிதும் தயங்கினாள் அவள்… “கொஞ்சம் இரு…” என்றவன் தான் அவளுக்கு முன்னால் வந்து நின்று கற்பனையாய் ஒரு கையில் புடவை முந்தானையைப் பிடித்தபடி,
மறுகையில் புடவை கொசுவத்தைத் தூக்கி பிடித்தபடி ஒயிலாகப் படியில் றங்கி செல்வது போல் நடந்து காண்பித்தவன் பின்ன்று பின்னால் திரும்பி அவளைப் பார்த்து கண் சிமிட்டியபடி, “எப்புடி…?” என்று கேட்க…
அவன் கேட்ட பாவனையை விட அவனது செயல் அவளுக்குச் சிரிப்பை வரவழைக்கக் கலகலத்து சிரித்தவள் அவனது பாணியைப் பின்பற்றிப் படியிறங்கி வந்தாள்… படி ங்கி முடி!அவள் புடவை கொசுவத்தை விட, அதுவோ ஒன்று போல் அழகாய் மரந்து
Suggestion Novels
🔹️ Kanangal Kanamai Kalaivatheno
🔹️ Uraiyatho UyirKathal kanangal
🔹️ Kanale Katchi Pizhayai Kadhal
🔹️ Vaan Theda Mathi
🔹️ En Nenjam Neethaane
If you are a romance novel reader but you never reads Srikala before, then just give it a try once. Writer Srikala will not disappoint you. We recommend some of the best novels in this article.
Conclusion
The novel கனவில் நனவாய் நீ – Part 2 will make you entertained. If you want to share any review or the link is not working properly just comment below.