ennil uraiyum uyir nee, ennil uraiyum uyir nee novel free download @tamilbookstore.in

Ennil Uraiyum Uyir Nee Srikala Novel

The novel ‘Ennil Uraiyum Uyir Nee’ is a love story with a total of 319 pages. The novel is written by Srikala, who is well known for her love stories. Love stories have a separate market among Tamil female readers. It is a shock to popular book writers that these love story fiction books have a separate market in Tamil literature.

Novel Information

Name of the Book    : என்னில் உறையும் உயிர் நீ
Writer                       : Srikala
Language                 : Tamil
Genre                       : Fiction / Novel / Romance
Pages                       : 316 Papers
Format                    : eBook
File Size                   : 15 MB
Published by           : Own Publications
Rating : 4.3

Ennil Uraiyum Uyir Nee Srikala Novel

“அடிப்பாவி… இப்படி என்னைத்‌ தனியா விட்டுட்டு போயிட்டியே…’ மனதில்‌ தோழியைத்‌ திட்டிக்‌ கொண்டு வெளியில்‌ வந்தவள்‌ அங்கு நின்று கொண்டிருந்த மித்ரனை கண்டதும்‌ மீண்டும்‌ மனதில்‌ பயம்‌ முளைக்க அவனை நிமிர்ந்து பாராமல்‌ தலையைக்‌ குனிந்து
கொண்டு நடக்க ஆரம்பித்தாள்‌…

“சகிம்மா…”” அவனைத்‌ தாண்டிச்‌ செல்லும்‌ போது மித்ரன்‌ அவளை அழைத்தான்‌…
“என்னை அப்படிக்‌ கூப்பிடாதீங்க…” அவனது அந்த அழைப்பு அவளை மேலும்‌ மேலும்‌ தன்‌ வசம்‌ இழக்கல்‌ செய்தது… ஏனென்று அவளுக்குத்‌ தரியவில்லை… மித்ரனை கண்டாலே அவளுக்குப்‌ பிடிக்கவில்லை…

ஆனால்‌ அவனது அழைப்பு அவளை இப்படி நிலைக்குலையச்‌ செய்வதைக்‌ கண்டு அவளுக்குப்‌ பயமாக இருந்தது… சூர்யா வருகிறானா என்று சுற்றும்‌ முற்றும்‌ பார்த்தாள்‌ அவனைக்‌ காணவில்லை… மீண்டும்‌ அவளது பார்வை மித்ரனிடம்‌ வந்து நின்றது…

முகமெல்லாம்‌ மகிழ்ச்சி நிறைந்திருக்க அவளையே இமைக்காது பார்த்து கொண்டிருந்தவனின்‌ பார்வை பாவையவளின்‌ இதயத்தை ஊடுருவிச்‌ சென்று அடிவயிற்றில்‌ ஆயிரம்‌ பட்டாம்பூச்சிகளைப்‌ பறக்கச்‌ செய்தது…

“கடவுளே… இது என்ன மாதிரியான அவஸ்தையான உணர்வு…!’ கலவரமான முகத்துடன்‌ அவனைப்‌ பார்த்தாள்‌. அவள்‌… “என்‌ மேல்‌ உனக்குக்‌ கோபமில்லையே சகிம்மா…” அவன்‌ கேட்ட த்வனியில்‌ அவளது தலை மறுப்பாக அசைந்தது அவளையும்‌ அறியாமல்‌… அவளது மெளனமான பதிலில்‌ சந்தோசம்‌ பொங்க அவன்‌ அவளது கையைப்‌ பிடித்தான்‌ ஆசையாக…

ePub Link

Conclusion

We hope you will read the novel என்னில் உறையும் உயிர் நீ from our free kindle link. If you want to share any review just comment below.

Leave a Reply