kalaiyathe en kanave, kalaiyathe en kanave srikala novel @tamilbookstore.in

Kalaiyathe En Kanave Srikala Novel

The title of the novel ‘Kalaiyathe En Kanave’ means My dream is not to fall. It is a Romance novel written by the new-age Tamil writer Srikala. She has written 56 novels so far. She has published some of her novels in several parts through her own publication.

Novel Information

Name of the Book    : கலையாதே என் கனவே
Writer                       : Srikala
Language                 : Tamil
Genre                       : Fiction / Novel / Romance
Pages                       : 465 Papers
Format                    : eBook
File Size                   : 1 MB
Published by           : Own Publications
Rating : 4.2

Kalaiyathe En Kanave Srikala Novel

அதில்‌ மிகுந்த அவமானம்‌ அவை மா கோப்பைத்துக்‌ கொண்டு அறையை வ்‌ ‘வளியேறினாள்‌.
கோபமாய்‌… பெண்ணின்‌ அவமானம்‌ பழிதீர்க்கும்‌ என்பதை அந்நேரம்‌ விஷ்வா அறியவில்லை…

மஹிமா சென்றதும்‌ சற்று ஆயாசத்துடன்‌ கட்டிலில்‌ அமர்ந்தான்‌ விஷ்வா… மனம்‌ முழுவதும்‌ சஹானாவின்‌ எண்ணங்கள்‌… அவனது எண்ணம்‌ உணர்ந்தார்‌ போன்று அவள்‌ அவனை அழைத்தாள்‌…

“விச்சு… நீ எதுக்கு அந்த மஹிமாவை உன்‌ காரில்‌ கூட்டிட்டு போன… அது எனக்குச்‌ சுத்தமா பிடிக்கலை… நம்ம நட்புக்கு இடையில்‌ மட்டுமில்லை… உன்னோட காரில்‌ கூட அவள்‌ ஏறக்‌ கூடாது…” என்று எடுத்தவுடன்‌ கோபமாய்ப்‌ பொரிந்தவளை கண்டு அவனுக்குச்‌ சிரிப்பு வந்தது… தப்போ என்ன செய்யணும்ன்னு சொல்ற…?

‘வணும்ன்னா உனக்காகப்‌ புதுக்‌ கார்‌ வாங்கவா…?” “ஹேய்‌… இது நல்ல ஐடியாவா இருக்கே…” என்று மறுமுனையில்‌ அவள்‌ குதூக “சஹி மேடம்‌… அவள்‌ என்னோட செக்ரட்டரி… அவள்‌ எப்போதும்‌ என்‌ கூடக்‌ காரில்‌ வந்து தான்‌ ஆகணும்‌…” “அப்போ எனக்குன்னு தனியா கார்‌ வாங்கு…

இனிமேல்‌ அவள்‌ ஏறின காரில்‌ நான்‌ ஏற மாட்டேன்‌ போ…” என்று அவள்‌ சிலிர்த்துக்‌ கொண்டு சொல்ல… “சரி நாளைக்கே உனக்காகப்‌ புதுக்‌ கார்‌ வாங்கிடறேன்‌… ஓகேவா…?” என்று அவளைச்‌ சமாதானப்படுத்தியவன்‌, “மித்ரன்‌ கிட்ட பேசினியா…?” “ம்‌… ம்‌… இப்பத்தான்‌ ஒருவழியா மொக்கை போட்டு முடிச்சான்‌…” என்று அவள்‌ சலித்துக்‌ கொள்ள…

ePub Link

Conclusion

We hope you will read and enjoy the கலையாதே என் கனவே. If you want to share any review or the link is not working properly just comment below.

Leave a Reply