kannan varuvano, kannan varuvano novel, kannan varuvano srikala novel

Kannan Varuvaano Novel by Srikala

  • Post author:
  • Post comments:1 Comment

‘Kannan Varuvaano’ is a family fiction novel written by Srikala. Novels and stories written with family stories are very popular in Tamil. Although modern women do not read general novels, they search and read romantic novels like this for their fantasy world. Whether Kannan will come is the meaning of novel title.

Novel Information

Name of the Book    : கண்ணன் வருவானோ
Writer                       : Srikala
Language                 : Tamil
Genre                       : Fiction / Novel / Romance
Pages                       : 468 Papers
Format                    : eBook
File Size                   : 19 MB
Published by           : Own Publications
Rating : 4.4

Kannan Varuvaano

மெய்மறந்து நின்றவள்‌ அவனின்‌ உதாசீனத்தில்‌ இனிய கனவு கலைந்ததில்‌ கோபம்‌ கொண்டு அவனைப்‌ பார்த்தாள்‌… அவன்‌ அவளது கோபத்தைக்‌ கவனியாது, “மிஸ்‌. மஹிமா… நீங்க கேட்ட ஃபைல்‌…” என்று கோப்பை எடுத்து அவளின்‌ கையில்‌ கொடுத்தான்‌…

“ஸ்வீட்டி’ என்று தன்னைக்‌ கொஞ்சுபவன்‌ இப்போ; மரியாதை பன்மையில்‌ பேசுவது கண்டு அவள்‌ கடுப்பாகி போனாள்‌… “ஏன்‌ விஷ்வா இப்படிப்‌ பண்றீங்க…? என்னை ஏன்‌ இப்படித்‌ தவிர்க்கிறீங்க…? அப்படி நான்‌ என்ன தப்பு செஞ்சேன்‌…” கோபத்தில்‌ படபடத்தாள்‌ அவள்‌…

“இனிமேல்‌ தப்புச்‌ செய்ய வேண்டாம்ன்னு நினைக்கிறேன்‌…” “ஓஹோ… ஐயாவுக்குக்‌ கல்யாண ஆசை வந்திருச்சு போலிருக்கு…” என்று கேலி குரலில்‌ அவள்‌ கேட்டாலும்‌ அவனது மனதில்‌ என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும்‌ ஆவல்‌ அவளிடத்தில்‌.

“அப்படி எல்லாம்‌ ஒண்ணுமில்லை… நீ முதல்ல இங்கிருந்து கிளம்பு…” “அப்புறம்‌ எதுக்கு என்னை அவாய்ட்‌ பண்றீங்க டார்லிங்‌…” என்று கூறிக்‌ கொண்டே அவனிடம்‌ நெருங்கியவள்‌ அடுத்த நொடி தள்ளி போய்க்‌ கீழே விழுந்தாள்‌… அவன்‌ அவளைப்‌ பிடித்துத்‌ தள்ளி விட்டிருந்தான்‌…

“ஒரு தடவை சொன்னா கேட்க மாட்டியா…? எனக்குப்‌ பிடிக்கலைன்னா பிடிக்கலை தான்‌… அதுக்கு விளக்கம்‌ கேட்கிற உரிமை உனக்கு இல்லை…” என்று ஆள்காட்டி விரல்‌ நீட்டி அவளை எச்சரித்தவன்‌ அறையின்‌ வாயிலை நோக்கி கை காட்டி, “கெட்‌அவுட்‌…” என்றான்‌ கோபமாய்‌…

ePub Link

Conclusion

We hope you read the கண்ணன் வருவானோ kindle and enjoy it completely. If you want to share any review or the link is not working properly just comment below.

This Post Has One Comment

  1. Vino

    Download link not available nu varthu, link add pannunga pls

Leave a Reply