maayaman, maayaman novel, maayaman srikala novel @tamilbookstore.in

Maayaman Novel by Srikala

‘Maayaman’ is a Tamil Romance novel. It was written by Srikala. Srikala is new-age writer from Nagarcoil. She is popular for her romantic stories. She has written more than 56 novels that based on love and marriage in Tamil culture. She has published some of her novels in several parts, through her own publishing house.

Novel Information

Name of the Book    : மாயமான்
Writer                       : Srikala
Language                 : Tamil
Genre                       : Fiction / Novel / Romance
Pages                       : 309 Papers
Format                    : eBook
File Size                   : 8.5 MB
Rating : 4.4

Suggestion List

🔹️ Vaan Theda Mathi
🔹️ En Nenjam Neethaane
🔹️ Neeya Naana
🔹️ En Kadhal Pizhai Nee

Maayaman Srikala Novel

விஷ்வா மனதில்‌ சஹானாவும்‌, மித்ரனுமே மையம்‌ கொண்டிருந்தனர்‌… மித்ரனால்‌ தங்களது நட்புக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அவனுக்குப்‌ பயமாக இருந்தது… வீடு வந்ததும்‌ மஹிமாவை வரவேற்பறையில்‌ அமரச்‌ சொன்னவன்‌ தான்‌ மட்டும்‌ தனித்துத்‌ தனது அறைக்குச்‌ சென்றான்‌… அதைக்‌ கண்டு மிகவும்‌ கடுப்பாகி போனாள்‌ அவள்‌…

எத்தனை நாள்‌ அவன்‌ தனது கைகளில்‌ அவளை ஏந்திக்‌ கொண்டு படுக்கையறைக்குச்‌ சென்றிருக்கிறான்‌.. இப்போ என்ன பெரிய நல்லவன்‌ மாதிரி நடிக்கிறான்‌ என்று
எரிச்சலாக வந்தது அவளுக்கு… பூனை போல்‌ மெதுவாக அடி மேல்‌ அடி வைத்து அவனது
அறையை நோக்கி சென்றாள்‌… ஒ। – ஒருக்களித்துச்‌, சாத்தியிருந்த கதவு வழியாக உள்ளே எட்டிப்‌ பார்த்தாள்‌…

விஷ்வா மும்முரமாக அலமாரியில்‌ தலையை விட்டுக்‌ கொண்டு கோப்பை தேடிக்‌ கொண்டிருந்தான்‌… சட்டென்று அவனது அறைக்குள்‌ நுழைந்தவள்‌ அவன்‌ பின்னால்‌ சென்று அவனை இறுக்கமாய்‌ அணைத்தாள்‌…

வெள்நாட்களாகம்‌ பெண்‌ சுகம்‌ காணாத அவனது உடல்‌ ‘நாடி அவளது அணைப்பில்‌ இளகத்தான்‌ செய்தது… அவன்‌ ஒன்றும்‌ முற்றும்‌ துறந்த முனிவன்‌ இல்லையே… அதிலும்‌ பெண்ணைப்‌ பற்றி ஆதி முதல்‌ அந்தம்‌ வரை அறிந்து வைத்திருப்பவன்‌… அதனால்‌ ஒரு நொடி தன்னை மறந்து நின்றான்‌ அவன்‌…

“விச்சு… என்னைப்‌ பத்திரமா பார்த்துக்‌ கொள்வாய்‌ தானே…?’ தவிப்பும்‌, அலைப்புறுதலுமாய்த்‌ தன்னிடம்‌ கேட்ட சஹானாவின்‌ முகம்‌ அவனது மனக்கண்ணில்‌ தோன்றிய அந்த நொடியில்‌ அவன்‌ மஹிமாவின்‌ கைகளை உதறித்‌ தள்ளியிருந்தான்‌…

அவனது இணக்க நிலையைக்‌ கண்டு மஹிமா சந்தோசம்‌ கொண்டவளாய்‌ அவனது பரந்த முதுகில்‌ முகம்‌ புதைத்து

ePub Link
Conclusion

We believe that you will read the Maayaman book. If you want to share any review or the link is not working properly just comment below.

Leave a Reply