mayangugiral oru madhu novel, mayangukiraal oru madhu rc novel @tamilbookstore.in

Mayangukiral Oru Maadhu Novel by RC

  • Post author:
  • Post comments:0 Comments

‘Mayangukiral Oru Maadhu’ is a 1980 published romance novel. The novel was written by the famous novelist Ramanichandran. The 20th edition of the novel was published in September 2011 by Arunodayam Publishers. Ramani was born on July 10, 1938, the daughter of Kamala Sundari and Ganesan. She published her first novel in 1970.

Mayangukiral Oru Maadhu Novel Description

Name of Book :மயங்குகிறாள் ஒரு மாது
Writer                      :Ramanichandran
Language                :Tamil
Genre                      :Fiction / Tamil Novels
Pages                      :127 Papers
Format                    :eBook / ePub / Kindle epub
Rate by Category :4.4
Book Details

Maadhuvum Kadhalum

குரல்‌ ஆணினதாக இருந்ததோடு, வெகு கடுமையாகவும்‌ இருக்கவே, பக்கத்து வீட்டில்‌ தான்‌ ஏதோ. காற்று வீசிய தினுசில்‌, இந்த வீட்டில்‌ இருந்து பேசுவது போல்‌ தோன்றிவிட்டது என்று எண்ணியவளாய்‌, சந்தனா மேலும்‌ வீட்டை நோக்கி நடக்கலானாள்‌…

“சொல்லிக்‌ கொண்டே இருக்கிறேன்‌. திமிராக உள்ளே வருகிறாயா? பெண்‌ என்பதால்‌, சும்மா இருப்பேன்‌ என்று நினைத்தாயா? ஏய்‌ ராசையா, இவளைப்‌ பிடித்து வெளியே தள்ளிக்‌ கதவைப்‌பூட்டு!” என்றபடி, வீட்டின்‌ உள்ளிருந்து வாயில்‌ வராந்தாவுக்கு வந்து, வாயில்‌ காவலனுக்கு. ஒருவன்‌ உத்தரவிடவும்‌, சந்தனாவுக்கு ஒரே ஆச்சரியமாகப்‌ போயிற்று.

இந்த வீட்டில்‌, யார்‌ இவன்‌? அதுவும்‌, இந்த அதட்டலோடு? அவள்‌ வியந்து நோக்குகையிலேயே, அவனது குரலுக்கு ஓடி வந்த ராசையா, சந்தனாவைப்‌ பார்த்துவிட்டுத்‌ திகைத்து நின்றான்‌.

“என்னடா, பெண்ணைப்‌ பார்த்ததும்‌ விழித்துக்‌ கொண்டு நிற்கிறாய்‌? இதுகள்‌ எல்லாம்‌.
பெண்களே அல்ல! பிசாசுகள்‌! காரியம்‌ சாதிப்பதற்காக, என்ன வேண்டுமானாலும்‌ செய்வார்கள்‌! திருட்டுத்தனமாகக்‌ கதவைத்‌ திறந்து கொண்டு வருகிறாள்‌. பார்‌! போ! போய்‌.
அடித்து விரட்டு! மீண்டும்‌ இந்தப்‌ பக்கம்‌ வரவிடாதே!” என்று மீண்டும்‌ அவன்‌ அதட்டிய
விதத்தில்‌, சந்தனாவுக்கு ஒரு விஷயம்‌ தெளிவாயிற்று.

‘இந்த அளவுக்கு உரிமையோடு வீட்டு வேலையாளை விரட்டுவது என்றால்‌, இவன்‌
வீட்டுக்கு உரியவனாகத்‌ தான்‌ இருக்க வேண்டும்‌! அப்படியானால்‌, எங்கோ விளக்கேற்றப்‌ போய்விட்டதாக, மீனாட்சி அம்மா வருத்தத்துடன்‌ சொன்ன அந்த தீபன்‌, இந்த மனிதனா? ஆன்ட்டியுடைய சொந்த மகன்‌!

ஆன்ட்டியின்‌ அமைதிக்கும்‌ இவனது ஆத்திரத்துக்கும்‌! உள்ளே கைவிட்டுக்‌ கதவைத்‌ திறந்ததால்‌, தப்பாக நினைத்து விட்டானா? இப்படிக்‌ குற்றவாளி போல, வீட்டுக்கு வெளியே நின்று விளக்கம்‌ சொல்ல, சந்தனாவுக்குப்‌ பிடிக்கவில்லை.

‘இனி எல்லாமே நீயல்லவோ… அன்று சந்தனா வீடு திரும்பக்‌ கிளம்பிய நேரம்‌, வழக்கம்‌ போலத்தான்‌.. ஆனால்‌, வெகு அதிசயமாக வரும்‌ வழியில்‌ போக்குவரத்து நெரிசல்‌ மிகவும்‌ குறைவாக ‘இருக்கவே, எப்போதும்‌ வரும்‌ நேரத்துக்குக்‌ கிட்டத்தட்ட அரை மணி நேரம்‌ முன்னதாகவே. சந்தனா வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டா ஆனால்‌, அதிலும்‌ ஒரு சிறு பிரச்சினையாக, கேட்டைத்‌ திறந்து விடுவதற்கு, வாயில்‌ காவலன்‌.

ePub Link

Suggestion Novels
Conclusion

The title of the novel ‘மயங்குகிறாள் ஒரு மாது’ means a woman who is enchanted. After reading this novel, write a review below.

Leave a Reply