Know few details about this novel before getting the Kindle link of the first part of the novel ‘Kanavil Nanavai Nee’ at the end of this post. Srikala, who has written many novels, is from Nagercoil. He has written more than 60 novels in the romance genre alone.
Novel Information
Table of Contents
Name of the Book : கனவில் நனவாய் நீ
Writer : Srikala
Language : Tamil
Genre : Fiction / Novel / Romance
Pages : 288 Papers
Format : eBook
File Size : 5.4 MB
Published by : Own Publications
Rating on Category : 4.0
Kanavil Nanavai Nee Srikala Novel
தொங்காது சில இடங்களில் கோணலாய் மடிந்து துருத்திக் கொண்டிருந்தது… அதைக் கண்ட விஷ்வா கண நேரம் கூடத் தாமதியாது அவள் புறமாய்க் கீழே மண்டியிட்டு அமர்ந்தவன் குனிந்து அவளது புடவை கொசுவத்தைச் சரி செய்துவிட்டே நிமிர்ந்தான்…
சஹானா அவனை நன்றி பெருக்குடன் நோக்கினாள்… மஹிமாவோ திகைத்து போய் நின்! £ள் விஷ்வாவின் இந்தச் பயல கண்டு. விரல் நுனியில் அழுக்குப் படாமல், உடையின் மடிப்புக் கலையாமல் கம்பீரமாக வலம் வரும் தொழிலதிபன் விஷ்வா தோழியிடம் இப்படிக் குழைந்து, தழைந்து போவது கண்டு அவளுக்கு அத்தனை பொறாமையாய் (ந்தது… அவளது பொறாமைக்கனல் அனல் காற்றாய் அவளையே சுட்டுப் பொசுக்கி எரித்தது…
அதே போன்று அங்கு மாப்பிள்ளையாய் அமர்ந்திருந்த மித்ரனின் கண்களும் இருவரின் பாசப் பிணைப்பை கண்டு சந்தேகமாய்ப் பார்த்தது… ஆண், பெண் நட்பு அபூர்வமாகிவிட்ட இந்தக் காலத்தில் அவனது கண்களுக்கு இவர்களது நட்பு விரசமாகத் தெரிந்தது…
“அம்மாவுக்கு இப்ப எப்படியிருக்கு சகி…?” கைகள் அதுபாட்டிற்குத் தேயிலையைப் பிடுங்கிக் கொண்டிருக்க நிர்மலா தனது தோழியிடம் அவளது அன்னையைப் பற்றி நலம் விசாரித்துக் கொண்டிருந்தாள்…
“இரத்தம் டெஸ்ட்க்கு கொடுத்துட்டு வந்திருக்கு… ரிப்போர்ட் வந்தா தான் தெரியும் நி! நிம்மி. சாகித்யாவும் பதில் சொல்லிக் கொண்டே தனது வேலையில் கவனமாய் இருந்தாள்… திடீரென்று அவளது மனம் எதையோ எச்சரித்ததில் நிமிர்ந்து பார்த்தவள் பயங்கரமாய் அதிர்ந்தாள்…
Suggestion Novels
🔹️ Thiththikkum Ethiri
🔹️ Vemmai Theera Vaarayo
🔹️ Kallipoo Kadhal
🔹️ Kanavil Nanavaai Nee
🔹️ Unnai Kanden Kadhal Konden
End notes
We hope you read the novel Kanavil Nanavai Nee Part 1. If you want to share any review about the book or the link is not working properly just comment below.