neeyindri naanethadi, neeyindri naanethadi novel, srikala novels @tamilbookstore.in

Neeyindri Naanethadi Srikala Novel

‘Neeyindri Naanethadi’ is a Tamil novel. This was written by Srikala, a young female Tamil writer. Her novels are mostly about love. She has written about the issues of male-female discrimination, relationship problems, marriage, etc. with a bold vision.

Novel Information

Name of the Book    : நீயின்றி நானேதடி
Writer                       : Srikala
Language                  : Tamil
Genre                        : Fiction / Novel / Romance
Pages                         : 279 Papers
Format                      : eBook
File Size                    : 5 MB
Published by             : Own Publications
Rating on Category   : 4.6

Neeyindri Naanethadi Srikala Novel

சஹானாவின்‌ அலைப்பேசி மீண்டும்‌ மீண்டும்‌ ஒலித்ததில்‌ அவள்‌ அதை மீண்டும்‌ மீண்டும்‌ துண்டித்து விட்டுக்‌ கொண்டிருந்தாள்‌… அவளது முகத்தில்‌ எரிச்சல்‌ படர்ந்தது… “என்னடா…? ஏன்‌ முகம்‌ ஒரு மாதிரியா இருக்கு…?” அவளுடன்‌ பேசிக்‌ கொண்டிருந்த விஷ்வா மிகச்‌ சரியாக
அவளது மனநிலையைக்‌ கணித்தான்‌… அதற்குப்‌ பதில்‌ பேசாது அவள்‌ தனது அலைப்பேசியை எடுத்து அவன்‌ கண்முன்‌ காட்டினாள்‌…

“ஹனி ஃகாலிங்‌…’ என்று அலைப்பேசி திரையில்‌ ஒளிர்ந்ததை வைத்து விஷ்வா தானாக ஊகித்து, “யார்‌…? மித்ரனா…?” “ம்‌…ம்‌…” பூம்பூம்‌ மாடு போல்‌ வேகமாய்த்‌ தலையாட்டியவள்‌,

“அவனே என்‌ &போனை வாங்கி அவன்‌ பெயரை ஹனின்னு ஸ்டோர்‌ பண்ணி வச்சிட்‌ ட்டு போயிருக்கான்‌ விச்சு… அவன்‌ எனக்கு ஹனியா…? டெவில்‌… எனக்கு அவனைப்‌ பிடிக்கவே இல்லை… என்னை ரொம்ப டாமினேட்‌ பண்றான்‌… போகும்‌ போது கூட என்னை வார்ன்‌
பண்ணிட்டுப்‌ போறான்‌… உன்‌ கிட்ட நான்‌ டிஸ்டன்ஸ்‌ மெயின்டையின்‌ பண்ணணுமாம்‌… இல்லைன்னா பார்க்கிறவங்க கண்ணுக்கு நம்ம நட்பு தப்பா தெரியுமாம்‌…

‘துல வேற ‘நான்‌ உன்னை அப்படி எல்லாம்‌ தப்பானைக்கலை பேபி’ன்னு ஒரு வழிசல்‌ வேறு… இதோ வீட்டுக்கு போய்‌ அரை மணி நேரமாகலை… &போனை போட்டுத்‌ தொந்திரவு பண்றான்‌… நான்‌ எடுத்துப்‌ பேசினா பேசியே என்னைக்‌ கொன்னுருவான்டா…”

சஹானா வேறு ஆண்களைப்‌ பற்றி இப்படி வெறுப்புடன்‌ கூறியிருந்தால்‌ விஷ்வாவே அந்த ஆணை போய்‌ இரண்டில்‌ ஒன்று பார்த்துவிட்டு வந்துவிடுவான்‌… ஆனால்‌

Suggestion Novels

🔹️ Vaa Naalai Naamaga
🔹️ Vizhi Ezhutha Mozhi
🔹️ Vemmai Theera Vaarayo
🔹️ Veezhkiren Unathu Vizhiyil
🔹️ Vanamalar Vaasam

Conclusion

Read this wonderful love fiction ‘நீயின்றி நானேதடி’ from our website. If you want to share any review or the link is not working properly just comment below.

Leave a Reply