nallathor veenai seithu, nallathor veenai seithu novel @tamilbookstore.in

Nallathor Veenai Seithu Novel by Srikala

‘Nallathor Veenai Seithu’ is a family fiction novel. The novel is a long story with a total of 255 pages. Simply put as a love story, Srikala has brought to light the status and work of women in today’s society through her writings. She has written more than 56 novels so far.

Novel Information

Name of the Book    : நல்லதோர் வீணை செய்து
Writer                       : Srikala
Language                 : Tamil
Genre                       : Fiction / Novel / Romance
Pages                       : 255 Papers
Format                    : eBook
File Size                   : 10 MB
Published by           : Own Publications
Rating : 4.5

Nallathor Veenai Seithu Srikala Novel

நான்‌ என்ன வேணும்னாலும்‌ செய்வேன்‌…” சற்று உணர்ச்சிவசப்பட்டுக்‌ கூறியவள்‌,
“எனக்கு இந்தக்‌ கல்யாணத்தை மனசளவில்‌ ஏற்றுக்‌ கொள்வதற்குக்‌ கொஞ்ச நாள்‌ அவகாசம்‌ வேணும்‌ விச்சு… ஆனா இந்த மித்ரன்‌ அதைப்‌ புரிந்து கொள்ளாம என்னை ரொம்பப்‌ படுத்தி எடுக்கிறான்‌…”

பெண்ணவள்‌ மனம்‌ புரிந்தது அவனுக்கு… “உன்னைப்‌ புரிஞ்சிக்காம அவர்‌ வேறு யாரை புரிஞ்சிக்கப்‌ போறார்‌… நிச்சயம்‌ உன்னைப்‌ புரிஞ்சுக்குவார்‌ சஹி… உன்னை வெறுக்கவோ, ஒதுக்கவோ யாராலும்‌ முடியாது…” என்று அவளைச்‌ சமாதானப்படுத்தியவன்‌,

“முதல்ல அவர்‌ கிட்ட பேசு…” என்றபடி தனது வீட்டிற்குக்‌ கிளம்ப ஆயத்தமானான்‌… “கொஞ்ச நேரம்‌ இருந்துட்டு போடா…” “காலையில்‌ நிறைய வேலையிருக்கு சஹிம்மா…” “அவன்‌ கூட நான்‌ பேசணும்ங்கிறதுக்காக நீ என்னை விட்டுட்டு ஓடுற பார்த்தியா…”

அவளது குற்றச்சாட்டில்‌ அவன்‌ திடுக்கிட்டு போய்‌ அவளைப்‌ பார்த்தான்‌… அவனது திகைப்பு அவளுக்குச்‌ சிரிப்பை வரவழைக்கக்‌ கலகலவெனச்‌ சிரித்தாள்‌ அவள்‌… ஒரு தாயின்‌ வாஞ்சையுடன்‌ அவளது சிரிப்பை ரசித்துப்‌ பார்த்தான்‌ அந்த நல்ல தோழன்‌…

“அப்படி எல்லாம்‌ அவ்வளவு லேசில்‌ உங்களை விட்டு விட மாட்டேன்‌ மிஸ்டர்‌. விஷ்வா சார்‌… மித்ரன்‌ கிட்ட பேசிட்டு வந்து அடுத்த நொடி உங்களைத்‌ தான்‌ நான்‌. கூப்பிடு “ஐம்‌ ஆல்வேஸ்‌ வெய்ட்டிங்‌ ஃ பபார்யு பேபி…” என்‌! அவளை மித்ரனுக்கு அழைத்துப்‌ பேச சொல்லி தானும்‌ கிளம்பினான்‌…

ePub Link

Conclusion

Read this Srikala novel நல்லதோர் வீணை செய்து on kindle for free. If you want to share any review or the link is not working properly just comment below.

Leave a Reply