en kannil paavai andro novel, en kannin paavai andro rc novel @tamilbookstore.in

En Kannin Paavai Andro Ramanichandran Novel

  • Post author:
  • Post comments:0 Comments

‘En Kannil Paavai Andro’ is a romantic genre novel written by Ramanichandran. Ramani is a progressive novelist for women, who talks about Tamil culture, family and traditions on her love story. Ramani was born on July 10, 1938 to a mother named Kamalam and a father named Ganesan. Her mother is the sister of Pa. Adithanar, the founder of Tamil’s famous daily newspaper called ‘Dhinathanthi’.

En Kannin Paavai Andro Novel Description

Name of Book :En Kannin Paavaiyandro
Writer                      :Ramanichandran
Language                :Tamil
Genre                      :Romance / Tamil Novel
Pages                      :235 Papers
Format                    :eBook / ePub / Kindle epub
Rate by Category :4.2
Book Details

தான்‌ பணிபுரியும்‌ அந்தப்‌ பெரிய நிறுவனத்தில்‌ எம்‌.டி. என்ற ஒரே விஷயத்தால்‌ அவள்‌ வியர்த்து விறுவிறுத்துப்‌ போய்விடப்‌ ‘பேசியதெல்லாம்‌ நீலாவேதான்‌. அவளுக்கு ஆயிரம்‌ நன்றி சொல்ல வேண்டும்‌.

“ஏய்‌, என்ன பதிலையே காணோம்‌?”‘ என்று தோழியின்‌ தோளில்‌ தட்டினாள்‌ நீலா.

“ம்‌… வந்து அப்பா தானே, அவரிடம்‌ பணம்‌ கேளாத வரை அவர்‌ எதிலும்‌ பட்டுக்‌ கொள்வதே இல்லை. ஆனால்‌ பெரியண்ணிக்காக அண்ணனிடமோ, சின்ன அண்ணிமிடமோ எதிர்த்தோமானால்‌ அது நம்‌ முகத்தில்‌ நாமே கரி பூசிக்கொள்வது போலத்தான்‌.

எனக்கு அலுத்து விட்டது என்று பதிலிறுத்தாள்‌ அனு, “பின்னே விடு!” என்றாள்‌ மற்றவள்‌ இலகுவாக. உடனேயே “முக்கியமான விஷயத்தைப்‌ பேசவோமே புது, வேலை எப்படி இருக்கிறது? மாதம்‌ முன்னூறு ரூபாய்‌ அதிக மாமே? அன்று சித்து பிடி கொடுக்காமல்‌ பேசியபோதும்‌ எனக்கென்னமோ நம்பிக்கை இருந்தது. நான்‌ கேட்டால்‌ செய்யாமல்‌ விட மாட்டார்‌ என்று நினைத்தேன்‌. அதற்குச்‌ சரியாக உன்‌ வேலையை உயர்த்தி. விட்டார்‌ பார்‌ நல்ல வேளை.

அதற்குச்‌ சரியாக அவருடைய ஸ்டெனோவும்‌ போய்த்‌ தொலைந்தாள்‌. உன்‌ வீட்டில்‌ எல்லோருக்கும்‌ உச்சி குளிர்ந்திருக்கும்‌’” என்றாள்‌ கேலியாக.

“ஏய்‌… ஏய்‌, ரொம்பவும்‌ “ரீல்‌ விடுகிறாயே’பா. உங்கள்‌ வீட்டுத்‌ தாடகைக்குக்‌ கூடவா மகிழ்ச்சி?” என்று மடக்கிச்‌ சிரித்தாள்‌ நீலா.

“ச்சு, அவளை விடு, ம்‌… அப்புறம்‌ வேலையைப்‌ பற்றிக்‌. ‘கேட்டாமில்லையா?’? என்று தொடர்பு அறாமல்‌ பற்றிக்‌ கொண்டாள்‌ அனுசூயா. ‘”இடையூறு இல்லாமல்‌ வேலை செய்யும்போது ஒன்றுமில்லை. ஆனால்‌ ஏதேனும்‌ குறுக்கீடு,

Conclusion

We The novel talks about the love life of the heroine ‘Neela’. It belongs to a genre of drama. If you want to share any review about this book just leave a comment below.

Leave a Reply