kathirukiren rajakumara novel, kathirukiren rajakumara rc novel @tamilbookstore.in

Kathirukiren Rajakumara Ramanichandran Novel

  • Post author:
  • Post comments:3 Comments

‘Kathirukiren Rajakumara’ is a novel written by Ramanichandran with the main character ‘Tara’. The novel begins with the groom looking for Tara’s wedding. She is talking to her brother ‘Narendran’. The story of the novel is whether the heroine got a boyfriend or she got married.

Kathirukiren Rajakumara Ramanichandran Novel

Name of Book :Kaathirukiren Rajakumaraa
Writer                      :Ramanichandran
Language                :Tamil
Genre                      :Fiction / Tamil Novel
Pages                      :110 Papers
Format                    :eBook / ePub / Kindle epub
Rate by Category :4.1
Book Details

Rajakumaranum Rajakumariyum

இங்கே, தனியே இருக்க முடியாது என்பது, சந்தனாவுக்கு, சர்வ நிச்சயமாகத்‌ தெரிந்து
போயிற்று! அதே போல, மீனாட்சி அம்மாவைப்‌ பிரிந்து, ஏதோ ஒரு புதிய இடத்தில்‌ வசிப்பது முடியாது. என்றும்‌, அடுத்த மூன்று நாட்களில்‌, அவளுக்குத்‌ தெரிந்து போயிற்று!

அந்த அளவுக்கு, மீனாட்சி பிரியமாக இருந்தாள்‌! பிரியம்‌ என்றால்‌, அன்பைக்‌ கொட்டி அமுக்குவது போல அல்ல! சம்மா கேலியும்‌, சிரிப்புமாகவே!

விருந்தோம்பல்‌ என்கிற பெயரில்‌, அளவு மீறித்‌ திணிப்பது இல்லை! அவள்‌ நினைத்ததற்கு ஓர்‌ இட்லியோ, ஒரு ஸ்லைஸ்‌ ரொட்டியோ, சந்தனா குறைவாக உண்டாள்‌ என்றால்‌, “எனக்கும்‌ ஒரு டிக்கெட்‌ இலவசமாகத்‌ தருவாய்‌ அல்லவா?” என்று கேட்பாள்‌!

முதலில்‌ புரியாமல்‌, “எதற்கு டிக்கெட்‌?” என்று சந்தனா கேட்டதுண்டு! பதிலாக, “அதுதானம்மா, நீ கலந்து கொள்கிற அழகிப்‌ போட்டிக்கு!” என்பாள்‌ சாதாரணமாக… “நானா? அழகிப்‌ போட்டியா?” என்று சந்தனா குழம்புகையில்‌, “ஆமாம்மா! அதற்குத்தானே, ஒல்லியாக ஒடிந்து விழுகிற மாதிரி இருக்க வேண்டும்‌? அப்படி மெலிவதற்காகத்தானே, நீ இப்படிச்‌ சாப்பாட்டைக்‌ குறைக்கிறாய்‌?” என்று அப்பாவி பாவனையில்‌ மீனாட்சி கண்ணை
உருட்ட, சந்தனாவுக்குச்‌ சிரிப்பு பீறிடும்‌!

முதல்‌ தடவை இப்படிக்‌ குழம்பிய போதும்‌, அடுத்த முறை தரலாம்‌! ஆனால்‌ அப்புறம்‌
உங்களுக்கும்‌ போட்டியில்‌ கலந்து கொள்ளும்‌ ஆசை வந்துவிட்டால்‌, எனக்குப்‌ பரிசு எப்படிக்‌
கிடைக்கும்‌? அதனால்‌, தரவே மாட்டேன்‌!” என்று சந்தனா பதில்‌ கொடுக்க, மீனாட்சி விழுந்து
விழுந்து சிரிப்பாள்‌!

நேரமாகிவிட்டது என்று வேகமாகச்‌ சென்றால்‌, “பார்த்துப்‌ போம்மா! எங்கள்‌ அண்ணா. நகரில்‌, நிறையப்‌ புதையல்கள்‌ உண்டு. அங்கங்கே விழுந்து, அதையெல்லாம்‌ நீ தட்டிக்‌
கொண்டு போய்விட்டால்‌ எப்படி?” என்பாள்‌.

“பரவாயில்லை! உங்களுக்கு மட்டும்‌, புதையலில்‌ கொஞ்சூண்டு பங்கு தருகிறேன்‌!
சந்தனாவும்‌ சிரித்துக்‌ கொண்டே சொல்லிவிட்டுப்‌ போவாள்‌!

இந்தக்‌ கேலி, சிரிப்புகளூடே, மீனாட்சியை உள்ளூர ஒரு சோகம்‌ அரிப்பதைச்‌ சந்தனா கண்டுபிடித்திருந்தாள்‌. யாரும்‌ கவனியாத போது, எங்கேயோ நிலைக்கும்‌ பார்வை, ஒரு சின்ன வார்த்தையில்‌ கண்ணில்‌ தோன்றும்‌ நிராசை…

Conclusion

‘Kaathirukiren Rajakumaraa’ means waiting for you prince. This is a romance type Tamil novel. The novel was published by Ramanichandran in 1996 by Arunodayam Publishers.

This Post Has 3 Comments

  1. Kaiz Rxstr

    We will upload it soon. Then you can download it..

Leave a Reply