unnai kanden kadhal konden, unnai kanden kadhal konden @tamilbookstore.in

Unnai Kanden Kadhal Konden Srikala Novel

The Tamil title ‘Unnai Kanden Kadhal Konden’ means I found you and I fell in love. The author of this novel is Srikala. A native of Nagercoil, she has been writing fantastic, progressive romantic and family story fiction in Tamil.

Novel Information

Name of the Book    : உன்னை கண்டேன் காதல் கொண்டேன்
Writer                       : Srikala
Language                  : Tamil
Genre                        : Fiction / Novel / Romance
Pages                         : 128 Papers
Format                      : Ebook
File Size                    : 5 MB
Published by             : Own Publications
Rating on Category   : 4.2

Kadhal Konden

“முதலில்‌ உன்‌ கல்யாணம்‌ பத்தி யோசிக்கலாம்‌ சரியதுக்கு அப்புறம்‌ என்னைப்‌ அவன்‌ சொன்னதும்‌ சரியென்று தலையசைத்தவள்‌, நல்ல மாப்பிள்ளையாய்‌ பார்த்துச்‌ செலக்ட்‌ பண்ணு…

“ம்ஹூம்‌ அது மட்டும்‌ முடியாது சஹி… ஏன்னா வாழப்‌ போறது நீ… நீ தான்‌ முடிவு செய்யணும்‌…” என்றவன்‌ ஒவ்வொரு புகைப்படமாக எடுத்து அவளிடம்‌ காட்டி ஒவ்வொரு மணமகனின்‌ சிறப்பம்சத்தை விளக்க ஆரம்பித்தான்‌…

வேண்டுமென்றே மித்ரனை பற்றிக்‌ கடைசியாகக்‌ கூறினான்‌… மித்ரனை பற்றிய விவரம்‌ கேட்டதும்‌ சஹானாவின்‌ கண்கள்‌ வியப்பில்‌ விரிந்தது… மித்ரனை பற்றி இரு வார்த்தை கூறியதும்‌ உடனே முகம்‌ மலர, “இவங்க ஓகே…” என்றாள்‌ சிறு வெட்கத்துடன்‌…

“நீயே “எனக்குத்‌ தெரியும்டி… நீ இவரைத்‌ தான்‌ செலக்ட்‌ பண்ணுவன்னு… காலையில்‌ அங்கிள்‌ என்‌ கிட்ட ஃபோட்டோவை காட்டியதும்‌ அவர்‌ கிட்ட சொல்லிட்டேன்‌ இவரைத்‌ தான்‌ உனக்குப்‌ பிடிக்கும்ன்னு…”

“எல்லாம்‌ தெரிஞ்சு வச்சிக்கிட்டு தான்‌ என்னைப்‌ படுத்தி எடுத்தியா… உன்னை…” என்று அவள்‌ அவனை அடி மொத்தினாள்‌…

“சஹிம்மா விடும்மா… உனக்கு இருக்கிற ஒரே ஒரு பிரெண்ட்‌ நானில்லையா… நான்‌ பாவம்‌ தானே…” அவன்‌ கெஞ்சி கேட்கவும்‌ தான்‌ அவள்‌ அவனை விட்டாள்‌… “அதனால்‌ தான்‌ பொழைச்சு போன்னு விடறேன்‌.

“சஹி… உனக்கு இவரைப்‌ பிடிச்சியிருக்கு தானே… நல்லா யோசிச்சு முடிவு பண்ணினியா…?” “இதில்‌ யோசிக்க ஒண்ணுமே இல்லை விச்சு… கண்ணை மூடிட்டு சரின்னு சொல்‌!

Suggestion Novels

🔹️ Vizhiyil Vizhunthu Idhayam Nuzhainthu
🔹️ Vizhi Ezhutha Mozhi
🔹️ Vemmai Theera Vaarayo
🔹️ Veezhkiren Unathu Vizhiyil
🔹️ Vanamalar Vaasam

If you are a romance novel reader but you never reads Srikala before, then just give it a try once. Writer Srikala will not disappoint you. We recommend some of her best novels in this article. So, you can easily select, download and read it.

Conclusion

We hope you enjoyed reading the novel ‘உன்னை கண்டேன் காதல் கொண்டேன்’. If you want to share any review or the link is not working properly just comment below.

Leave a Reply