uyirodu sathiradum uyire, uyirodu sathiradum uyire novel @tamilbookstore.in

Uyirodu Sathiradum Uyire Novel

‘Uyirodu Sathiradum Uyire’ means Playing with life, my love. The novel has a total of 218 pages. Consisting of 42 chapters. The novel is the story of a young woman who is caught between love and friendship. This novel stands alone in the beauty with which it is told.

Novel Information

Name of the Book    : உயிரோடு சதிரடும் உயிரே
Writer                       : Srikala
Language                  : Tamil
Genre                        : Fiction / Novel / Romance
Pages                         : 218 Papers
Format                      : eBook
File Size                    : 6.3 MB
Published by             : Own Publications
Rating on Category   : 4.2

Uyirodu Sathiradum Uyire Srikala Novel

அதைக்‌ கண்டு திகை. ப போய்‌ அவனைப்‌ பார்த்தவள்‌ கண்களில்‌ நீர்‌ அரும்‌! “ஏன்டா…?” அவளது கண்ணீர்‌ கண்டு அவனது மனம்‌ துடித்தது… அவளை அணைத்து ஆறுதல்படுத்த அவனது மனம்‌ விழைந்தது… ஆனால்‌ அதைச்‌ செயல்படுத்த முடியாதபடி மித்ரனின்‌ பார்வை இவர்கள்‌ இருவரின்‌ மீதும்‌ நிலைக்‌ கொண்டிருந்தது…

இரு கைகளையும்‌ பேண்ட்‌ பாக்கெட்டில்‌ விட்டபடி அறையிலிருந்த ஜன்னல்‌ மீது சாய்ந்திருந்தவனின்‌ பார்வை முழுவதும்‌ இவர்கள்‌ மீது தான்‌… அதை உணர்ந்தவனாய்‌ விஷ்வா தனது தோழியைத்‌ தேற்றினான்‌…

“இங்கே பாரு சஹிம்மா… மித்ரன்‌ ரொம்ப நல்லவர்டா… உன்னைப்‌ பூ மாதிரி பார்த்துக்குவாரு… அதனால்‌ நீ கவலைப்படத்‌ தேவையில்லை… நான்‌ இங்கேயே உனக்காக வெய்ட்‌ பண்ணிட்டு இருக்கேன்‌…” ப்படித்தான்‌ கொஞ்ச நேரத்துக்‌ சொன்ன… இபப அவங்க நடு நடுவில்‌ என்னைத்‌ தனியா விட்டுட்டு போயிட்ட… போடா உன்‌ பேச்சை நான்‌ நம்ப மாட்டேன்‌…” “பிராமிசா பேபி… நான்‌ இங்கேயே இருப்பேன்டா…”

இதைச்‌ சொல்லும்‌ போது அவனது குரல்‌ கமறியது… இனி வாய்‌ வார்த்தையால்‌ மட்டுமே அவனது தோழியிடம்‌ அவன்‌ உரிமை கொண்டாட முடியும்‌… ஏனெனில்‌ இனி அவளிடத்தில்‌ உரிமை பாராட்ட அவளது கணவன்‌ வரப்‌ போகிறான்‌… நிதர்சனம்‌ கசப்பாக இருந்த போதும்‌ அதை அப்படியே ஏற்றுக்‌ கொண்டான்‌ அவன்‌ மனம்‌ கனக்க… அதை அவளிடத்தில்‌ சொன்னால்‌ ஏற்றுக்‌ கொள்ளாமல்‌ தவிப்பாள்‌ என்பதற்காக அவன்‌ சொல்லாமல்‌ மறைத்தான்‌ தனது துயரை…

Suggestion Novels

🔹️ Thiththikkum Ethiri
🔹️ Vemmai Theera Vaarayo
🔹️ Kallipoo Kadhal
🔹️ Kanavil Nanavaai Nee
🔹️ Unnai Kanden Kadhal Konden

Conclusion

We hope you will read the srikala novel ‘உயிரோடு சதிரடும் உயிரே’. If you want to share any review or the link is not working properly just comment below.

Leave a Reply