uyirena vaa uyir kathirukiren, uyirena vaa uyir kathirukiren novel @tamilbookstore.in

Uyirena Vaa Uyir Kathirukiren Novel

The title ‘Uyirena Vaa Uyir Kathirukiren’ means come as my love, I’m waiting for. It is one of Tamil Romance novels. It was written by the famous writer Srikala. This novel has 205 total of pages and 34 chapters. It is a story of triangle love in Tamil culture.

Novel Information

Name of the Book    : உயிரென வா உயிர் காத்திருக்கிறேன்
Writer                       : Srikala
Language                 : Tamil
Genre                       : Fiction / Novel / Romance
Pages                       : 205 Papers
Format                    : eBook
File Size                   : 9.4 MB
Published by           : Own Publications
Rating : 4.4

Uyirena Vaa Uyir Kathirukiren Srikala Novel

“இங்கே பார்‌ பேபி… முகத்தை இப்படி உம்முன்னு வச்சிக்கிட்டுப்‌ போகக்‌ கூடாது… கொஞ்சம்‌ சிரிச்ச மாதிரி வச்சிக்கோ… இல்லைன்னா உன்னவர்‌ பயந்து போய்‌ ந்தப்‌ பொண்ணு வேண்டாம்ன்னு ஓடி போயிற ‘பாறாரு…”

அவன்‌ கூறிய ‘பேபி’ என்ற வார்த்தை கூட அவளுக்கு உறைக்கவில்லை… அவன்‌ தன்னிடம்‌ இருந்து விலகி நிற்கும்‌ துயரம்‌ மட்டுமே அவளது மனதினை வருத்தியது… ஆனாலும்‌ அவன்‌ சொன்னதற்காக லேசாக அவனைப்‌ பார்த்து சிரித்தாள்‌…

“குட்‌… இப்போ தான்‌ பார்க்க நல்லாயிருக்கு… இதே சிரிப்போடு உன்னவரை போய்ப்‌ பாருடா பேபி “நீ எங்கேயும்‌ போகக்‌ கூடாது… இங்கேயே தான்‌ இருக்கணும்‌…” “ம்ஹூம்‌… என்‌ சஹியை விட்டு நான்‌ எங்கும்‌ போக மாட்டேன்டா…”

அவனது வார்த்தையில்‌ நிம்மதியுற்றவளாய்‌ அறையினுள்‌ நுழைந்தாள்‌ அவள்‌… அவள்‌ உள்ளே சென்றதும்‌ நாசுக்காய்‌ கதவை சாத்திவிட்டு அங்கேயே வெளியில்‌ நின்றான்‌ விஷ்வா…
அவனது மனதில்‌ சற்று நேரத்திற்கு முன்‌ நடந்து முடிந்த நிகழ்வுகள்‌ படம்‌ போல்‌ ஓடியது…

சஹானாவை அவன்‌ மித்ரன்‌ வீட்டினர்‌ முன்‌ அழைத்துச்‌ சென்று நிறுத்திய போது தான்‌ அவன்‌ மித்ரனின்‌ பார்வையைக்‌ கவனித்தான்‌… மித்ரனின்‌ பார்வை சஹானாவுடன்‌ கோர்த்திருந்த தனது கரத்தினை உறுத்துழிக்கவும்‌ சட்டென்று அவன்‌ தனது கையை விலக்கிக்‌
கொண்டான்‌… மித்ரனுடன்‌ அவன்‌ உரிமை பாராட்டி போட்டி போட முயலவில்லை… மாறாகத்‌ தனது எல்லையை

ePub Link

Suggestion List

🔹️ Vaan Theda Mathi
🔹️ Uraiyatho UyirKathal kanangal
🔹️ Kanale Katchi Pizhayai Kadhal
🔹️ En Kadhal Pizhai Nee
🔹️ En Nenjam Neethaane

We, Tamil Book Store do not offer any copyrighted books on our site. Only books written by us and books written under creative commons license are shared on this website. You can contact us if you have any doubts or concerns.

Conclusion

We hope you read this novel உயிரென வா உயிர் காத்திருக்கிறேன் eBook. If you want to share any review or the link is not working properly just comment below.

Leave a Reply