uyir urugum naai, uyir urugum naai novel download @tamilbookstore.in

Uyir Urugum Osai Novel by Srikala

The title of the novel, ‘Uyir Urugum Osai’, means sound of melting life. The novel is a family novel of a romantic genre. The novel, written by novelist Srikala, is available for free on Kindle and the paperback, printed by her own publisher, is available online.

Novel Information

Name of the Book    : உயிர் உருகும் ஓசை
Writer                       : Srikala
Language                 : Tamil
Genre                       : Fiction / Novel / Romance
Pages                       : 201 Papers
Format                    : eBook
File Size                   : 8.4 MB
Published by           : Own Publications
Rating : 4.6

Uyir Urugum Osai Srikala Novel

உணர்ந்தவனாய்‌ அவன்‌ விலகி நின்றான்‌… நண்பனின்‌ எல்லை எது, கணவனின்‌ எல்லை எது என்று தெரியாதளவுக்கு அவன்‌ ஒன்றும்‌ முட்டாளில்லை… ஆனால்‌ சஹானா அவனை அவ்வாறு விட்டுலகிடவில்லை… அவன்‌ கூடவே பசை போட்டார்‌ போன்று ஒட்டிக்‌ கொண்டாள்‌

அதைக்‌ கண்டு குமாரசுவாமிக்கு கூட ஒரு மாதிரியாகப்‌ போய்விட்டது… என்ன பெண்‌ இவள்‌
என்று… “சஹி… இங்கே வந்து உட்கார்‌…” கட்டளையிடும்‌ தொனியில்‌ வந்தது அவரது குரல்‌… அதில்‌ விஷ்வாவின்‌ மனம்‌ துணுக்குற்றது… ஆனாலும்‌ அதை வெளிக்காட்டிக்‌ கொள்ளாமல்‌ அவளைக்‌ கண்டு, “சஹிம்மா… அவங்க பக்கத்தில்‌ போய்‌ உட்கார்டா…” என்று மெல்லிய குரலில்‌ கூறினான்‌ அவன்‌…

அவனது குரலுக்குக்‌ கட்டுப்பட்டு அவள்‌ மித்ரனின்‌ அன்னை அருகே போய்‌ அமர்ந்தாள்‌… அவர்‌ அவளைத்‌ தவறாக எண்ணாது அவளுடன்‌ அன்போடு பேசிக்‌ கொண்டிருந்தார்‌…

மித்ரனின்‌ கண்கள்‌ பூவை மொய்க்கும்‌ வண்டாய்‌ தன்னவளை சுற்றி சுற்றி வந்து மொய்த்துப்‌ பார்த்தது… அதைக்‌ கண்டு விஷ்வாவின்‌ மனம்‌ திருப்தியுற்றது… மித்ரனுக்குத்‌ தனது தோழியை மிகவும்‌ பிடித்திருக்கிறது என்று…

பெண்‌ பார்க்கும்‌ வைபவம்‌ திருப்திகரமாக முடிந்தது… மித்ரனுக்குச்‌ சஹானாவை மிகவும்‌ பிடித்திருப்பதாய்‌ அந்த இடத்தில்‌ நேரிடையாய்‌ எல்லோரிடத்திலும்‌ கூறிவிட்டான்‌… அதைக்‌ கேட்டு குமாரசுவாமி, விஷ்வா மிகவும்‌ மகிழ்ந்தனர்‌… மகிழ வேண்டியவளோ மனதுக்குள்‌ அரண்டவளாய்‌ நண்பனை ஏறிட்டு பார்த்தாள்‌…

ePub Link

Suggestion List

🔹️ Vaan Theda Mathi
🔹️ En Kadhal Pizhai Nee
🔹️ En Nenjam Neethaane
🔹️ Uraiyatho UyirKathal kanangal
🔹️ Kallipoo Kadhal

Conclusion

We hope you read the famous novel உயிர் உருகும் ஓசை. If you want to share any review or the link is not working properly just comment below.

Leave a Reply