Ramanichandran is the author of the Tamil novel ‘Ennavale Kadhal Enbathu’. Ramani was the one who started the chapter of the romance novel in Tamil in the 1970s. Her novels are among the best-selling books in Tamil. Born in 1938, Ramanichandran has been contributing to Tamil literature for 50 years. She says the novels ‘Mills and Boons’ were an inspiration for her early novels. The title of the novel is ‘Oh my dear, love means’
Author Note
Table of Contents
Ramanichandran is the author of a series of novels based on a long family stories. Although she handles the same style, she never fails to amaze readers with each new novel.
Ennavale Kadhal Enbathu Novel Description
Name of Book : | En Avale Kathal Enbadhu |
Writer : | Ramanichandran |
Language : | Tamil |
Genre : | Fiction / Romance |
Pages : | 221 Papers |
Format : | eBook / ePub / Kindle epub |
Rate by Category : | 4.2 |
Kanneerum Kathaiyum
இந்தக் கண்ணீரினால், இப்போது அவளுக்கு என்ன லாபம்?
தனக்கு லாபமில்லாதது பற்றி யோசிப்பது கூட, நேர விரயம் என்று எண்ணுகிறவள் அவள்! அவளா, மாற்ற முடியாத ஒரு மரணத்தைப் பற்றி யோசித்து, வருந்தி, இவ்வளவு நேரத்தை வீணாக்கியிருக்கிறாள்? சுத்த மடத்தனம்!
கண்ணீரை அழுந்தத் துடைத்துவிட்டு, கண்ணை மூடிக்கொண்டு யோசித்தாள். தொழில் நடத்துவதில் ஏற்படும் பல்வேறு சிக்கல்கள், உளைச்சல்கள் பற்றி ஆலோசனை கூறுவது கணவரது தொழில்!
சில சமயம், அதில் சந்திக்க நேர்ந்த சில விசித்திரங்களைப் பற்றி அவளிடம் அவர் கூறுவதுண்டு! பணத்திற்காக எந்த அளவுக்கு நம் மக்கள் போகிறார்கள். பார் என்று வியப்பார்!
அப்படி ஒன்று என்று, அவர் சொன்ன எதுவும், இன்றைய நிலையில் அவளுக்குப் பயன்தரக்கூடுமா? இன்னமும் கவனத்தை ஒருமுகப்படுத்தி, ஆழ்ந்து யோசித்தபோது, அந்த பார்முலா மட்டும் கிடைக்க ஏற்பாடு செய்தால், விள்ளாமல், விரியாமல் இருபத்தைந்து லட்சம் ரூபாயை அள்ளித் தருவதாகச் சொன்ன மனிதரின், நினைவு அவளுக்கு வந்தது!
அவர் யார், என்ன என்று அவளுக்கு எதுவும் தெரியாது! அன்றைக்குத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இருக்கவில்லை! கை நிறையச் சம்பாதிக்கும் கணவன்! கஞ்சத்தனம் பண்ணாமல், அவள் விருப்பம் போலச் செலவு செய்தார்!
ePub Link
conclsion
Novelist ‘Ramani’ is the author of ‘En Avale Kathal Enbathu’. Read this novel to know Ramanichandran’s writing style. If you want to share any review about this novel just leave a comment below.