en sinthai mayanguthadi novel, en sinthai mayanguthadi rc novel @tamilbookstore.in

Enathu Sinthai Mayanguthadi Ramanichandran Novel

  • Post author:
  • Post comments:0 Comments

‘Enathu Sinthai Mayanguthadi’ is a novel by Ramani Chandran. Ramani is a famous Tamil novelist. He is an accomplished novelist in Tamil writing stories about the family structure. The characters in her novels have been a companion to many women in tragic days and a guide to hopeful women.

Enathu Sinthai Mayanguthadi Novel Description

Name of Book :En Sinthai Mayangugirathe
Writer                      :Ramanichandran
Language                :Tamil
Genre                      :Drama / Novel
Pages                      :217 Papers
Format                    :eBook / ePub / Kindle epub
Rate by Category :3.9
Book Details

Madhuvanthiyum Sinthamanium

சட்டென்று, வழி தெரிந்தாற்போல, சைதன்யன்‌ நடத்தை மோசம்‌., என்னிடமே தப்பாக நடந்தார்‌… என்று சொல்லி விட்டேன்‌!

“நான்‌ விரும்பியது போல, உன்‌ திருமணம்‌ நின்று போயிற்று! அப்பாடி என்று அப்போது இருந்த மனநிலையில்‌, அதைப்பற்றி, நான்‌ பெரிதாக நினைக்கவும்‌ இல்லை! இந்தச்‌ சைதன்யன்‌ இல்லாவிட்டால்‌, இன்னொரு நல்ல மாப்பிள்ளை, உரிய முறைப்படி, எனக்கு மணமானபின்‌ தானாக நடக்கப்‌ போகிறது என்று சாதாரணமாகத்தான்‌. நினைத்தேன்‌!

“ஆனால்‌, நேற்று, திருப்பூரில்‌, எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சி, மது! சின்னமாமா மகள்‌, பெரியமாமா பெண்ணை விட, இரண்டு ஆண்டுகள்‌ சின்னவளுக்கு, நேற்று திருமணம்‌
முடிவாகிப்‌ பூ வைத்துவிட்டுப்‌ போனார்கள்‌! பாட்டியிடம்‌ கேட்டால்‌,பையன்‌ வீடு பணக்கார இடம்‌, எப்படி விடுவது என்கிறார்கள்‌!

முன்பு என்னவெல்லாம்‌ சொன்னார்கள்‌? அதையும்‌ கேட்டேன்‌. உன்‌ சித்தப்பா பொண்ணுக்கு, அந்தப்‌பையன்‌ கொடுப்பினை இல்லை., கலைந்து போயிற்று, மூடிச்சுப்‌ போட்ட இடம்‌ வந்தால்‌, தானாக நடக்கும்‌ என்று, சும்மா எதையோ சொல்லி மழுப்புகிறார்கள்‌!

“சரி, எங்கள்‌ சின்ன மாமனார்‌ பையன்‌ நல்ல இடம்‌ தானே, அதுவேனும்‌ நடக்கும்‌ என்று வந்தால்‌, அதுவும்‌ இல்லை என்றானது எனக்குக்‌ கஷ்டமாக இருக்கிறது, மது! அத்தோடு, சித்தப்பா வெளியே என்ன காரணம்‌ சொன்‌னாலும்‌, அடிப்படை மறுப்பு உன்னிடம்‌ இருந்து வந்ததை, என்னிடம்‌ சொல்லிவிட்டார்‌! அப்புறம்‌, ரொம்ப உறுத்தியது!
ரொம்ப காலமாக… சுமாராக மூன்று ஆண்டுகளாக, நீ

End Notes

The name of the main character in the novel ‘En Sinthai Mayangugirathe’ is ‘Madhuvanthi’. The novel begins on the wedding day of Madhuvanthi’s friend Chintamani.

Leave a Reply