penne nee mulla malara, penne mulla malara nee srikala novel @tamilbookstore.in

Penne Nee Mulla Malara Novel

‘Penne Nee Mulla Malara’ means ‘Girl are you thorn or flower’. The famous Tamil novelist Srikala is the author of the novel with this title. She has written more than 50 family novels. She has been writing romantic novels that set the storylines for today’s modern world.

Novel Information

Name of the Book    : பெண்ணே நீ முள்ளா மலரா
Writer                       : Srikala
Language                  : Tamil
Genre                        : Fiction / Novel / Romance
Pages                         : 256 Papers
Format                      : eBook
File Size                    : 7 MB
Published by             : Own Publications
Rating on Category   : 4.0

Mulla Malara

பெண்‌ பித்தை முற்றிலும்‌ ஒழிப்பது என்று… ஆம்‌… தோழியின்‌ தூய்மையான நட்பிற்காக அவன்‌ தனது தவறை திருத்திக்‌ கொள்ளத்‌ தீர்மானித்தான்‌… அதே சமயம்‌ அவன்‌ நல்லவனாக இருந்தால்‌ தானே வருகிறவன்‌ தவறு செய்தால்‌ தைரியமாகத்‌ தட்டி கேட்க முடியும்‌… அதுவும்‌ ஒரு, முக்கியக்‌ காரணம்‌…

அந்தக்‌ கணம்‌ ஒரு புதிய மனிதனாய்ப்‌ பிறந்தான்‌ விஷ்வா நட்பின்‌ மதிப்பை அறிந்தவனாய்‌… சஹானா இல்லையேல்‌ இந்த விஷ்வா ஏது… இந்த விஷ்வத்தின்‌ சக்தி சஹானா மட்டுமே… அதனால்‌ தன்னை மாற்றிக்‌ கொள்ள எண்ணினான்‌ அவன்‌…

ஈம்‌… ம்‌… உன்னை நம்பித்தான்‌ நான்‌ இந்தக்‌ கல்யாணத்துக்குச்‌ சம்மதிக்கிறேன்‌…” என்றவள்‌ அவன்‌ புறம்‌ தன்‌ கையை நீட்டி, “என்னைப்‌ பத்திரமா பார்த்துக்‌ கொள்வாய்‌ தானே விச்சு…?” சிறுபிள்ளை போன்று தவிப்பும்‌, அலைப்புறுதலுமாய்த்‌ தன்னை நோக்கியவள்‌ கை மீது தனது கையை வைத்தவன்‌,

“நிச்சயமா சஹி… என்னுயிர்‌ இருக்கும்‌ வரை உன்னைப்‌ பத்திரமா பார்த்துக்குவேன்டி…” அதில்‌ மனம்‌ மகிழ்ந்து போனவளாய்‌, “அப்போ கல்யாணத்துக்கு டபுள்‌ ஓகே…” முகம்‌ மலர கூறியவளை வாத்சல்யத்துடன்‌ பார்த்தான்‌ அவன்‌…

“ஆமா… நான்‌ கல்யாணம்‌ பண்ணிக்கிறது இருக்கட்டும்‌… நீ எப்போ கல்யாணம்‌ பண்ணிக்கப்‌ போற…? “உன்‌ கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறது போதாதுன்னு பொண்டாட்டி கிட்டேயும்‌ நான்‌ மாட்டிக்கிட்டு முழிக்கணுமா…? என்னை ஆளை விடு தாயி… நான்‌

Suggestion Novels

🔹️ Uyirodu Sathiradum Uyire
🔹️ Uyirena Vaa Uyir Kathirukiren
🔹️ Uyir Urugum Osai
🔹️ Uraiyatho Uyir Kadhal Kanangal 
🔹️ Pen Sahi

Conclusion

We hope you read the novel ‘Penne Nee Mulla Malara’ from our kindle link. If you want to share any review or the link is not working properly just comment below.

Leave a Reply