geetha rc novel, geetha novel download @tamilbookstore.in

Geetha Tamil Romantic Novel Free Download

  • Post author:
  • Post comments:2 Comments

The author Ramanichandran also named the novel after the heroine of the novel ‘Geetha’. The 90-page novel begins with the protagonist’s brother coming home from vacation from the military. Her father ‘Sivanesar’ and mother ‘Sivagami’ were waiting with her for the arrival of her brother ‘Kumaresan’. Kumaresan, who joined the army at an early age for this small family.

Ramanichandran was born in pre-independence India. Born in 1938 in Thiruchendur. Her mother is Kamalam and father is Ganesan. Both are educated. Both excelled in their respective fields. Like them, Ramani had said in an interview that her husband, child and family only wrote after her first.

Geetha Novel Free Download

Name of Book :Geetha
Writer                      :Ramanichandran
Language                :Tamil
Genre                      :Fiction / Tamil Novel
Pages                      :181 Papers
Format                    :eBook / ePub / Kindle epub
Rate by Category :4.1
Book Details

Novel Description

ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒருவனுக்குச் செய்த… அது துரோகமா, சகாயமா என்று இன்னமும் அவளுக்கே விளங்கவில்லையே!

அது இன்னமும் அவளை உறுத்தும்போது, இன்னொரு வனைத் திருமணம் செய்து வாழ, அவளால் முடியாது என்றால், பெருமளவு பழமையில் ஊறிய இந்த அம்மா வுக்குப் புரியுமா? ரொம்பவே சந்தேகம்தான்!

கழுத்தில் மஞ்சள் கயிறு ஏறிவிட்டால், எல்லாம் சரி யாகிப் போய்விடும். ஏன், நான் இல்லையா? இருபத் தைந்து வருஷங்களாக, இந்த மனிதனோடு ஒத்துப் போய் வாழவில்லையா என்று உதாரணமாகத் தன்னையே காட்டிக் கேட்பாள்.

மறுத்து வாதாட முடியாத விஷயம்தான். ஆனால், அன்னையைப் போல சமாளித்துப் போக மகாவால் முடி யாது என்பதோடு, இவளது விஷயமே வேறு அல்லவா?

வெறுப்பை உமிழ்ந்த அந்தக் கண்களைப் பார்த்து விளக்கம் சொல்லாமல், தன் சுகத்தை அவளால் எப்படி நினைக்க முடியும்? ஓரளவு நல்ல விதமாக வளர்ந்து வந்த தொழிலை அப்படியே விட்டு விட்டுப் போனானே! என்ன ஆனானோ? எப்படி இருக்கிறானோ?

இதை, அவள் யாரிடம் சொல்ல முடியும்? உடன் பிறந்த தங்கை, இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவள், அவள் கூடப் புரிந்து கொள்ள மாட்டாள்.

அதை விடவும், இந்த விஷயம் தந்தையிடம் போனால், விளைவு நிச்சயமாக, மோசமாகத்தான் இருக்கும். குறைந்த பட்சமாக, அவளுக்கு! எதற்கு இந்த வம்பு? ஒரு முறை பட்டது, இந்த பிறவிக்கே போதுமே!

தன் உண்மையைத் தாயிடம் பகிர்ந்து கொள்ளும் நேரம், இன்னமும் வரவில்லை என்பதை உணர்ந்து, அன்னை ஒத்துக் கொள்ளும் விதமாக ஆறுதல் கூறலானாள் மகா லட்சுமி!

“அட என்னம்மா நீங்கள்! எதுவானாலும், அதது நடக் கிற வேளையில்தான் நடக்கும் என்று எத்தனை முறை நீங்களே சொல்லியிருப்பீர்கள்? பின்னே பிறந்தாலும், செல்வலட்சுமிக்கு அந்தத் திருமண வேளை சீக்கிரமாக வந்து விட்டது. இப்போது நடக்கவும் போகிறது. அதே போல, அந்த வேளை வரும்போது எனக்கும் ஜாம் ஜாம் மென்று திருமணம் நடக்கத்தான் செய்யும்! யோசித்துப் பாருங்கள்மா, எப்படியும், என்னைக் கட்டிக் கொள்ளப் போகிறவன்,

இனிமேல் புதிதாகப் பிறக்கப் போவதில்லை….. பிறக்க மாட்டான்தானேம்மா! அதனால் ஏற்கனவே பிறந்து, வளர்ந்திருக்கும் அவன், நீங்கள் சொல்லுகிற அந்த வேளை வரும்போது, நம் ஊர் ஐயனார் சிலை மாதிரி முரட்டு மீசையும், உருட்டு விழியுமாகத் தானாக முன்னே வந்து குதிக்கத்தான் போகிறான்! அவனோடு, என் கல்யாணமும் நடந்தே தீரும்.

Conclusion

The novel begins with the arrival of his brother and ends with his marriage to ‘Sukuna’ who comes as her sister-in-law and finally heroine marries ‘Prabhu’.

This Post Has 2 Comments

  1. Kaiz Rxstr

    Sasi Murali & Mallika Manivannan Novels will be uploaded soon.

Leave a Reply