intha manam enthan sontham, intha manam enthan sontham novel, rc novels @tamilbookstore.in

Intha Manam Enthan Sontham Novel by RC

  • Post author:
  • Post comments:0 Comments

Ramanichandran is the author of this romantic family novel ‘Intha Manam Enthan Sontham’. The title of this Tamil novel means this heart is my own. Ramanichandran is a pen name of her. Ramani is her given name.

Intha Manam Enthan Sontham Novel Description

Name of Book :Indha Manam Enthan Sondham
Writer                      :Ramanichandran
Language                :Tamil
Genre                      :Drama / Family Novel
Pages                      :176 Papers
Format                    :eBook / ePub / Kindle epub
Rate by Category :4.6
Book Details

Summary of Novel

அவர்களைக்‌ கவனிக்கவே, அவருக்கு நேரம்‌ சரியாக இருக்கும்‌! அவர்களை விட்டு, எனக்காக வந்து நில்‌ என்று அழைப்பது தப்பு!

அத்தோடு, சம்பந்தி வீட்டார்‌ முன்னிலையில்‌, அடிக்கடி, போலீசார்‌ வந்து போவது நன்றாக.
‘இராது என்றும்‌ எண்ணுகிறார்‌!

“அத்தோடு தியும்‌, உடனே ஹாஸ்டலுக்குப்‌ போகப்‌ போகிறாய்‌! போலீஸ்‌, அது இது என்றால்‌, குடி வருகிறவர்களுக்கு வெறுத்துப்‌ போகும்‌! ஒன்றும்‌ போகவில்லை என்றால்‌, எதற்கு ‘வீணாக? பேசாமல்‌ வீட்டை ஒதுக்கி விட்டுப்‌ படுத்துத்‌ தூங்கி, நன்றாக ஓய்வெடு, வரட்டுமா சுதா, கப்புகளை எடுத்துக்‌ கொண்டு வா!” என்று கிளம்பினார்‌ அவர்‌.

‘சந்தனாவின்‌ விழிகள்‌ அச்சத்தால்‌ அகன்றன. படுத்துத்‌ தூங்குவதா? இந்த வீட்டிலா அண்ணன்‌ சொன்ன அடுத்த தெருத்‌ திருட்டு நினைவு வர, அவள்‌ முகம்‌ வெற்றுத்‌ தாளாய்‌.
வெளுத்தது!

அங்கே, தனித்திருந்த பெண்ணைக்‌ கொன்றே விட்டார்கள்‌! பூட்டை உடைத்து உள்ளே புகுந்த அந்தத்‌ திருடர்கள்‌, மறுபடியும்‌ வரமாட்டார்கள்‌ என்று என்ன நிச்சயம்‌?

இப்போதே கூட, யாரேனும்‌, எங்கேனும்‌ ஒளிந்திருக்கிறார்களோ, என்னவோ, என்று
எண்ணும்போதே, சந்தனாவின்‌ நெஞ்சு படபடத்தது! அச்சத்துடன்‌ அவளது பார்வை சுழலுவதைக்‌ கவனித்து மீண்டும்‌ அருகமர்ந்து, அவளது ‘கையைப்‌ பற்றி வருடி, “இங்கே, உன்னோடு யாரும்‌ இல்லையாம்மா?”‘ என்று மீனாட்சி வினவினாள்‌.

“இ… இல்லை…” என்ற சின்னவளின்‌ முகம்‌ கசங்கியது. “அப்பா… அப்பா இறந்து, அதற்கு வந்துவிட்டு, அண்ணன்‌ இன்று தான்‌…” என்று தொடங்கி கண்ணீரிடையே விவரம்‌ சொன்னாள்‌…

“மூன்று நாட்கள்‌ தானே, சமாளித்து விடலாம்‌ என்று நினைத்தேன்‌. ஆன்ட்டி! ஆனால்‌
இப்போது… பயம்ம்‌…மாக…”

வாக்கியத்தை முடிக்க முடியவில்லை அவளால்‌! ஆறுதலாக அவளைத்‌ தட்டிக்‌ கொடுத்து மீனாட்சி அம்மாள்‌ ஒரு யோசனை சொன்னாள்‌. “பாரம்மா, சின்னப்‌ பெண்‌ நீ! இங்கே, நீ தனியே இருப்பது, அதுவும்‌ இன்றைய நிலையில்‌, சற்றும்‌ சரியல்ல! ஓர்‌ இரண்டு நிமிஷம்‌ உட்கார்ந்திரு! இதோ வந்து விடுகிறேன்‌!” என்று எழுந்து

Conclusion

This 176 pages novel named ‘Indha Manam Enthan Sondham’ is about love and talks in detail about Tamil marriage culture.

Leave a Reply