kadhal vaibogame novel, kadhal vaibogame rc novel @tamilbookstore.in

Kadhal Vaibogame RC Romance Novel

  • Post author:
  • Post comments:0 Comments

‘Kadhal Vaibogame’ is a Tamil fiction novel. This novel was written by Ramanichandran. Ramani started writing in appreciation of the letter she wrote after her marriage. That letter changed his life. Her novels change the lives of Tamil women. In romance novels Ramani has spoken of as much female freedom as she can express herself.

Kadhal Vaibogame Novel

Name of Book :Kathal Vaibogame
Writer                      :Ramanichandran
Language                :Tamil
Genre                      :Fiction / Tamil Novel
Pages                      :124 Papers
Format                    :eBook / ePub / Kindle epub
Rate by Category :3.9
Book Details

Kadhalum vaibogamum

காரணம்‌ என்னவாக இருக்கும்‌ என்று தெரிந்தால்‌, இந்த வருத்தத்தை குறைக்க முயற்சி _
செய்யலாமே என்று தோன்றினாலும்‌, அது பற்றிக்‌ கேட்க, சந்தனாவுக்குத்‌ தயக்கமாக இருந்தது! அதிகப்படி உரிமை எடுத்துக்‌ கொண்டு மூக்கை நுழைப்பது போலத்‌ தோன்றி விடக்கூடாதே என்ற பயம்‌!

அந்தரங்கங்களை, அவரவராகத்தான்‌ சொல்ல வேண்டும்‌! தூண்டித்‌ துருவி அதிகப்படுத்தி
‘விடக்‌ கூடாது என்கிற இன்னோர்‌ அச்சமும்‌ அவளுக்கு இருந்தது! எனவே. எதையும்‌ பாராதது போலக்‌ காட்டிக்‌ கொண்டு, பெரியவளைச்‌ சிரிக்க வைப்பதில்‌ முனைவாள்‌ சின்னவள்‌!

மீனாட்சியும்‌ முட்டாள்‌ அல்ல! சந்தனாவின்‌ முயற்சியைப்‌ புரிந்து கொண்டு, தானும்‌ முயன்று:
எதையாவது சொல்லி நகைக்க முயற்சிப்பாள்‌. சற்று நேரத்தில்‌ அது மெய்யான சிரிப்பாகவே.
மாறிவிடும்‌!

உடல்நிலையைப்‌ பற்றி அதிக அக்கறையற்று மீனாட்சி அம்மாள்‌ இருப்பதைக்‌ கவனித்து,
அவளது மாத்திரை, மருந்துகளைப்‌ பற்றிக்‌ காலை, இரவு வேளைகளில்‌ நினைவூட்டுவதையும்‌, சந்தனா வழக்கமாக்கிக்‌ கொண்டா

அந்த மூன்று தினங்களிலேயே, இப்படி ஒருவருக்கொருவர்‌ காட்டிய அக்கறையும்‌,
கரிசனமும்‌, இருவரையும்‌ பிணைத்து விட, தன்‌ வீட்டிலேயே தங்கி விடும்படி மீனாட்சி மீண்டும்‌ கேட்ட போது, சில நிபந்தனைகளோடு, சந்தனாவும்‌ விருப்பமாகவே சம்மதித்தாள்‌.

முதலாவதாகத்‌ தன்‌ முடிவின்‌ காரணங்களை, அண்ணன்‌ பூபாலனிடம்‌ தெரிவித்தாள்‌. தங்கையின்‌ மன அமைதி, மகிழ்ச்சி, பதுகாப்பு முதலியவற்றை முக்கியமாகக்‌ கருதிய
பூபாலனும்‌, தன்‌ நண்பர்கள்‌ மூலம்‌ மீனாட்சி அம்மா பற்றி விசாரித்து விட்டு, அவளது முடிவை ‘நல்லவிதமாகவே ஏற்றான்‌.

அடுத்து, தன்‌ செலவுக்கான பணத்தை மீனாட்சி வாங்கிக்‌ கொண்டே ஆகவேண்டும்‌.
என்பதில்‌ சந்தனா பிடிவாதமாக இருந்தாள்‌.

“என்னம்மா, வீட்டில்‌ பொதுவாகச்‌ செய்வதுதானே? உன்‌ ஒருத்திக்காக, அதிகமாக என்ன.
ஆகிவிடப்‌ போகிறது?” என்று பெரியவள்‌ ஆட்சேபித்த போது, “ஓட்டுண்ணியாக உறிஞ்சி வாழ
என்னால்‌ முடியாது ஆன்ட்டி! அங்கே, அண்ணன்‌ பார்த்து வைத்திருக்கும்‌ விடுதியில்‌ உள்ள
கட்டணம்‌ நீங்களும்‌ வாங்கிக்‌ கொள்ள வேண்டும்‌!” என்றாள்‌ உறுதியான குரலில்‌..

“இல்லாவிட்டால்‌, நான்‌ இங்கே இருக்க முடியாது. ஆன்ட்டி!” என்றாள்‌ மென்மையாகவும்‌ “சரிம்மா!” என்று விட்டுக்‌ கொடுத்த போதும்‌, “ஆனால்‌ அந்த மாதிரி விடுதி எல்லாம்‌ லாப
நோக்குடன்‌ நடத்தப்படுகின்றவை! உன்னிடம்‌, நான்‌ சம்பாதிக்க வேண்டுமா? குறைத்துக்‌
கொடு!” என்றாள்‌ மீனாட்சி..

சந்தனாவும்‌ இறங்கி வந்து, விடுதிச்‌ செலவில்‌ எழுபத்தைந்து சதவீதம்‌ கொடுப்பதாக
முடித்தார்கள்‌!

End Notes

‘Kathal Vaibogame’ is one of the most important romance novels in Tamil. The story goes about the little fights that happen to lovers and how it ends when it grows up.

Leave a Reply