masila nesam, masila nesam srikala novel, masila nesam novel free download @tamilbookstore.in

Masila Nesam Novel by Srikala

The Tamil title of the novel ‘Masila Nesam’ means Pure love. This novel is a notable work by Srikala. She has written 56 novels so far. All have been published by her own publication. Also available for free on Kindle.

Novel Information

Table of Contents

Name of the Book    : மாசில்லா நேசம்
Writer                       : Srikala
Language                  : Tamil
Genre                        : Fiction / Novel / Romance
Pages                         : 160 Papers
Format                      : Ebook
File Size                    : 38 MB
Published by             : Own Publications
Rating on Category   : 4.2

Pure Love

“நாளைக்குக்‌ காலையில்‌ பாரு ஐயாவோட திறமையை. என்று கூறிவிட்டு அவன்‌ அழைப்பை துண்டித்துவிட்டான்‌… அப்படி என்ன செய்யப்‌ போகிறான்‌ என்கிற ஆர்வம்‌ அவளது தலையைக்‌ குறுகுறுவென்று குடைந்த போதும்‌, “எல்லாவற்றையும்‌ விச்சு பார்த்துக்‌ கொள்வான்‌’ என்ற நிம்மதியில்‌ அவள்‌ இருந்தாள்‌…

மறுநாள்‌ அவளுக்காக அவன்‌ செய்த ஏற்பாட்டைக்‌ கண்டு அவளது விழிகள்‌ விரிந்தது வியப்பில்‌… “டொட்டட்டய்ங்‌…” என்றபடி அவள்‌ முன்‌ வந்து நின்றவனின்‌ கையிலிருந்ததைக்‌ கண்டு அவள்‌ ஆச்சிரியப்பட்டுப்‌ போனாள்‌…

“எப்படி விச்சு… உன்னால்‌ மட்டும்‌ இப்படி எல்லாம்‌ யோசிக்க முடியுது…? “அது எல்லாம்‌ மூளை இருக்கிறவங்க செய்ய வேண்டிய வேலை… நீயெல்லாம்‌ அதைப்‌ பத்தி பேசக்‌ கூடாது பேபி…”

“பேபின்னு சொல்லாதே…” என்று சிணுங்கியவள்‌ தலையில்‌ செல்லமாய்த்‌ தட்டியவன்‌, “முதல்ல இதைப்‌ போய்‌ மாத்திட்டு வா…” என்று தன்‌ கையிலிருந்த புது உடையை அவளிடம்‌ கொடுத்து அவளது, அறைக்குள்‌ தள்ளிவிட்டான்‌… அவள்‌ சிரித்தபடி உடை மாற்ற போனாள்‌…

அவனும்‌ சிரித்தபடி கீழே இறங்கி வரவேற்பறைக்கு வந்தான்‌… அங்கு நின்று கொண்டிருந்த மஹிமாவின்‌ கண்கள்‌ அவனைத்‌ தான்‌ உணர்வில்லாமல்‌ பார்த்துக்‌ கொண்டிருந்தது…

அவள்‌ இந்த விழாவிற்கு வேண்டிய எல்லா ஏற்பாடும்‌ செய்ய இங்கு வந்திருந்தாள்‌… வீட்டை ஒழுங்குப்படுத்தி, உணவிற்கு ஏற்பாடு செய்து என்று எல்லாம்‌ அவளின்‌ தலைமையின்‌ கீழ்‌ நடந்து கொண்டிருந்தது…

Some of the Best work of Srikala,
🔹️ Uraiyatho UyirKathal kanangal
🔹️ Kanale Katchi Pizhayai Kadhal
🔹️ Ennul Uraintha Uyir Nee
🔹️ En Kadhal Pizhai Nee
🔹️ En Nenjam Neethaane

Conclusion

We hope you enjoyed reading the novel Masila Nesam.. If you want to share any review or the link is not working properly just comment below. Follow our website on Facebook.

Leave a Reply