iruvar alla oruvar enderu theriyuma, iruvaralla oruvar endru theriyuma novel @tamilbookstore.in

Iruvar Alla Oruvar Endru Theriyuma Novel

  • Post author:
  • Post comments:0 Comments

‘Iruvar Alla Oruvar Endru Theriyuma’ is a romantic fiction novel. This is a Tamil novel. This is one of the novels written by Ramanichandran who has written 170 novels in 50 years for Tamil literature. The novelist combined her real name ‘Ramani’ with her husband ‘Balachandran’ and nicknamed Ramanichandran.

Iruvar Alla Oruvar Endru Theriyuma Description

Name of Book :Iruvar Alla Oruvar
Writer                      :RC
Language                :Tamil
Genre                      :Fiction / Tamil Novel
Pages                      :211 Papers
Format                    :eBook / ePub / Kindle epub
Rate by Category :3.8
Book Details

Iruvaralla Oruvar

அந்தப்‌ பர்சைத்‌ திருப்பிக்‌ கொடுத்த ஒரே காரணத்தால்‌! நல்லது செய்தால்‌, நல்லதே நடக்கும்‌.
என்று, தந்தை சொல்வது சரிதான்‌! ஆனால்‌, அந்தக்‌ கனவு!

வாழ்நாள்‌ முழுவதும்‌, அது அவளைத்‌ தொடருமா? திருப்பித்‌ திருப்பி, அதே கனவு என்று இல்லை! முந்தியது, கடலில்‌ ஒரு படகுப்‌ பயணம்‌! புயலில்‌, ஒரு பனிப்‌ பாறையில்‌ படகு மோதிக்‌ கவிழ்கிறது!!

ஆனாலும்‌, அதிலும்‌, இதே போலத்‌ தந்தையைத்‌ தேடி அலைகிறாள்‌! கடைசியில்‌ ரத்தம்‌ வழியத்‌ தந்தையின்‌ திகைத்த முகம்‌. அண்ணன்‌ கூட இருந்தபோது, தந்தையின்‌ பகுதியை மட்டும்‌ விட்டுவிட்டு, அவனிடம்‌ தன்‌ கனவை விவரித்தாள்‌.

வேடிக்கையில்‌ பிரியம்‌ உள்ள அவன்‌, “பணிப்‌ பாறையா? டைட்டானிக்‌ எத்தனை தடவை. பார்த்தாய்‌, அருமைத்‌ தங்கையே? அதில்‌ உள்ள காட்சி கனவாகவே வரத்‌ தொடங்கி விட்டதே!” என்று சிரித்தான்‌.

கூடச்‌ சேர்ந்து முறுவலித்துவிட்டு, சந்தனா சும்மா இருந்து விட்டாள்‌. இது தந்தையின்‌ மறைவுடன்‌ தொடர்பு உள்ள ஒன்று என்பது, அவளுக்கு நிச்சயம்‌! அதைச்‌ சொல்லி, அவனையும்‌ புண்படுத்துவானேன்‌?.

ஆனால்‌, இன்றையக்‌ கனவில்‌, சந்தனா சற்று அதிகமாகவே மிரண்டு போனாள்‌. வாழ்க்கை முழுவதும்‌, இந்தப்‌ பயங்கரமான கனவுகள்‌, அவளை வருத்தப்‌ போகின்றனவா?’ மெல்ல எழுந்து. படுக்கையில்‌ அமரப்‌ போனவள்‌ தயங்கினாள்‌. இத்தோடு, அப்படியே படுத்துத்‌ தூங்கி, மறுபடியும்‌ அந்தக்‌ கனவு வந்து விட்டால்‌?

கனவில்‌ தந்தையைப்‌ பார்க்கையில்‌, மகிழ்ச்சியாகத்தான்‌ இருந்தது! அதுவும்‌, அப்பா இறந்து விட்டதாக நினைத்தோமே இதோ இருக்கிறாரே என்று இரட்டிப்பு சந்தோஷம்‌! ஆனால்‌, அவரைக்‌ காணாமல்‌, அதுவும்‌ பயங்கரமான சூழ்நிலையில்‌ இங்கும்‌ அங்குமாய்‌, அவரைப்‌ பதற்றத்துடன்‌ தேடும்‌ போது… இன்னொரு தரம்‌ அதைத்‌ தாங்க முடியாது!

இன்னமும்‌. குளிர்‌ காய்ச்சல்‌ வந்தது போல, உள்ளே நடுங்கிக்‌ கொண்டு தான்‌ இருந்தது. கொஞ்சம்‌ நடந்து உடலில்‌ சூடேறினால்‌, இந்தப்‌ படபடப்பும்‌, பதற்றமும்‌ குறையக்‌ கூடும்‌!

Conclusion

‘Iruvar Alla Oruvar’ means did you know that we are not two but one. This 211 pages novel is one of the most famous novels written by Ramani.

Leave a Reply