kadhalenum solaiyile novel, kadhalenum solaiyile rc novel, rc novels @tamilbookstore.in

Kadhalenum Solaiyile Novel by Ramanichandran

  • Post author:
  • Post comments:0 Comments

The novel ‘Kadhalenum Solaiyile’ is a romance genre. Ramanichandran has written this book in Tamil. Born on July 10, 1938, Ramanichandran has been writing fiction novels since he was 32 years old. Ramani, who debuted with novel Jodi in 1970, has written 170 novels so far.

Kadhalenum Solaiyile Novel Description

Name of Book :Kathal Enum Solaiyile
Writer                      :Ramanichandran
Language                :Tamil
Genre                      :Drama / Tamil Novel
Pages                      :185 Papers
Format                    :eBook / ePub / Kindle epub
Rate by Category :4.3
Book Details

Solaiyum Kadhalum

ஆனால்‌, அடுத்தவர்‌ வீட்டில்‌, அதுவும்‌ முதல்‌ முதலாக வந்திருக்கையில்‌, இரவில்‌ தனியே. அங்குமிங்கும்‌ அலைவதும்‌ தப்பு! யாரும்‌ பார்த்தால்‌ தப்பாக எண்ணத்‌ தோன்றும்‌! துவம்‌, முதல்‌ முதலாக அன்றுதான்‌ சந்தித்த ஒருத்தியை, அந்த அம்மா நம்பி வீட்டுக்குக்‌
கூட்டி வந்திருப்பதே அதிசயம்‌ என்கையில்‌…

யோசித்துவிட்டு, விளக்கைப்‌ போட்டவள்‌, படுக்கையில்‌ தலைப்புறமாக ஒரு சிறு
முக்காலியின்‌ மீது வைக்கப்பட்டிருந்த பாட்டிலை எடுத்துக்‌ கொஞ்சம்‌ தண்ணீரைக்‌
குடித்துவிட்டுத்‌ தோட்டத்துப்‌ புறமாக இருந்த ஜன்னல்‌ வழியே வெளியே பார்த்தபடி நின்றாள்‌.

தோட்டத்திலிருந்து வந்த மிதமான குளிர்‌ காற்று, முகத்தில்‌ மோதிச்‌ செல்கையில்‌, உடலும்‌ மனமும்‌, மெல்ல இறுக்கம்‌ தளர்வதை உணர்ந்தாள்‌. ட்டத்தில்‌ காலார நடந்தால்‌, இன்னமும்‌ நன்றாகத்தான்‌ இருக்கும்‌ என்றவளுக்கு, உள்ளூர ஒரு திகைப்பு உண்டாயிற்று!

அவள்‌ இருந்த அறைக்கு, ஓர்‌ அறை தள்ளி, இன்னோர்‌ அறையில்‌ இருந்தும்‌, ஜன்னல்‌:
வழியே, விளக்கொளி, தோட்டத்தில்‌ விழுந்து கொண்டிருந்தது! ஒரு பெண்‌ தலையின்‌ நிழலும்‌ கூட!

அது மீனாட்சி அம்மாளாக இருக்கும்‌ என்று சந்தனாவால்‌, ஊகிக்க முடிந்தது! ஆனால்‌. ‘இரவில்‌ தூக்கமின்றித்‌ தவிக்கும்‌ அளவுக்கு அந்த அம்மாவுக்கு என்ன துன்பம்‌? மருத்துவமனைக்குக்‌ கூடப்‌ போயிருந்தாரே?

எந்தத்‌ துன்பமும்‌ இருக்கக்‌ கூடாது கடவுளே என்று வேண்டிக்‌ கொண்டு, கூடவே, வேறு.
கனவு எதுவும்‌ வரக்‌ கூடாது என்று தனக்காகவும்‌ கடவுளிடம்‌ ஒரு வேண்டுதலை வைத்துவிட்டு,
சந்தனா, விளக்கை அணைத்து விட்டுப்‌ பிடிவாதமாகப்‌ படுக்கப்‌ போனாள்‌.

இன்னும்‌ ஓரிரு மணி நேரமாவது, கட்டாயமாகத்‌ தூங்கியாக வேண்டும்‌! ஒழுங்கான உறக்கம்‌ இல்லாவிட்டால்‌, பள்ளியில்‌ சரியானபடி பாடம்‌ எடுக்க முடியாது! அத்தோடு, அங்கே வீட்டை ஒழுங்குபடுத்தும்‌ வேலை வேறு இருக்கிறது!

சற்று அதிகாலையிலேயே எழுந்து, ஒட்டியிருந்த குளியலறையில்‌ குளித்து, மீனாட்சி
அம்மாளின்‌ உந்துதலின்‌ பேரில்‌, முந்திய நாள்‌ இரவு எடுத்து வந்திருந்த சல்வாரில்‌ அவள்‌:
வெளியே வந்த போது, பணியாள்‌ போலத்‌ தோன்றிய ஒரு பெண்‌ அவளை அழைத்துப்‌ போக:
வந்திருந்தாள்‌.

“அம்மா கூட்டி வரச்‌ சொன்னாங்க.” சாப்பாட்டு அறையில்‌, வீட்டு எஜமானி காத்திருந்தாள்‌. இரவு சரியாக தூங்காததின்‌ அடையாளமாக அவளது கண்களைச்‌ சுற்றிலும்‌ கருவளையத்தைக்‌ கண்ட சந்தனாவுக்கு, அதன்‌ காரணம்‌ தானோ என்று ஒரு சந்தேகம்‌.

Conclusion

‘Kathal Enum Solaiyile’ is a good novel. The title of the novel means garden of Love.

Leave a Reply