kadhal konda manathu novel, kadhal konda manathu rc novel @tamilbookstore.in

Kadhal Konda Manathu Novel by Ramanichandran

  • Post author:
  • Post comments:0 Comments

‘Kadhal Konda Manathu’ means the heart with love. Written in 1996, the novel is a work of fiction. This 267 pages novel is a love story written by Ramanichandran. RC has been writing love stories in Tamil and has been working for Tamil literature for 50 years.

Kadhal Konda Manathu Novel

Name of Book :Kathal Konda Manadhu
Writer                      :Ramanichandran
Language                :Tamil
Genre                      :Fiction / Tamil Novel
Pages                      :147 Papers
Format                    :eBook / ePub / Kindle epub
Rate by Category :4.3
Novel Details

Kadhalum Manathum

உறுத்தலோடு வினவினாள்‌… உச்சுக்‌ கொட்டிவிட்டு, “கொஞ்ச நாளாக சிறு படபடப்பு! அது, பெரிதாக ஒன்றும்‌ இல்லை!” என்றாள்‌ விட்டேற்றியாக.

ஆரோக்கியம்‌ பற்றி மீனாட்சி காட்டிய அலட்சியத்தோடு, வீட்டு மனிதர்களாக அதுவரை:
யாரும்‌ கண்ணில்‌ படாததும்‌ மேலும்‌ மனதை உறுத்த, “வீட்டில்‌ வேறு யார்‌… நீங்கள்‌ த…
தனியாகவா இருக்கிறீர்கள்‌, ஆன்ட்டி?” என்று கவலையுடன்‌ வினவினாள்‌ சின்னவ “தலைவிதி!” என்றாள்‌ மீனாட்சி கசந்த குரலில்‌, சுருக்கமாக. “ஆன்ட்டி…

சந்தனாவை நிமிர்ந்து பார்த்த மீனாட்சியின்‌ முகத்தில்‌ சிந்தனை தெரிந்தது! “வாம்மா… ஹாலில்‌ உட்கார்ந்து காபியைக்‌ குடிப்போம்‌! அப்படியே, நானும்‌ உன்னோடு கூட வருகிறேன்‌… உனக்குத்‌ துணையாக இல்லை! மருத்துவமனையில்‌ சில கணக்குகள்‌ பார்க்க
வேண்டும்‌! அத்தோடு… ஒரு யோசனை! வாயேன்‌ யோசிப்போம்‌!”

காரில்‌ செல்லும்‌ போதுதான்‌, மீனாட்சி தன்‌ யோசனையைச்‌ சொன்னாள்‌. சந்தனா தன்னந்‌ தனியே அந்த வீட்டில்‌ மூன்று தினங்களைக்‌ கழிப்பதை விட, மீனாட்சியின்‌ வீட்டிலேயே இருந்து விட்டால்‌ என்ன?

ஒன்றாம்‌ தேதி குடிவரும்‌ ஆட்களுக்காக வீட்டை ஒதுக்கிக்‌ கொடுப்பது ஒன்றுதானே; அந்த வீட்டில்‌ செய்ய வேண்டிய வேலை? சந்தனாவின்‌ துணிமணிகளை எடுக்கச்‌ செல்லும்‌ போது,
‘இரண்டு ஆட்களைக்‌ கூட்டிப்‌ போய்‌, அதைச்‌ செய்து விடலாம்‌!

சந்தனா அந்த வீட்டில்‌ தனியே இருக்க வேண்டாம்‌ என்பதற்காகச்‌ சொல்லுகிறாள்‌! ஆனால்‌, ஒரு பிரியமாக இருக்கிறாள்‌ என்பதற்காக அவள்‌ தலையிலேயே சுமையாய்‌ ஏறி உட்காரலாமா? அது தப்பு அல்லவா?

“ஆன்ட்டி, வேண்டாம்‌. என்னைத்‌ தூண்டாதீர்கள்‌! என்‌ பொறுப்பை நான்‌ தான்‌ செய்ய
வேண்டும்‌! உங்களிடம்‌ தள்ள முடியாது! அத்தோடு, இந்த ஒரு நாள்‌ நீங்கள்‌ செய்ததே பெரிய
உதவி! இதற்கு மேல்‌, நான்‌ உங்களைத்‌ தொல்லை செய்வது தப்பு!” என்றாள்‌ சந்தனா.

“தொல்லையே அல்லம்மா!” என்றாள்‌ பெரியவள்‌, “வீட்டில்‌, எந்த வேலையையும்‌ நான்‌.
செய்வது இல்லை! அதற்கு ஆட்கள்‌ இருக்கிறார்கள்‌. ஆனால்‌, அந்த வீட்டில்‌ நான்‌ தனியாக.
அல்லவா இருக்கிறேன்‌! நீயே கவலையாகக்‌ கேட்டாயே, அப்படிக்‌ கேட்க நாதியற்ற தனிமை!
சந்தனா எனக்கு என்னவோ, உன்னைப்‌ பார்த்ததுமே,

முற்பிறவிப்‌ பந்தம்‌ போல மிகவும்‌ பிடித்துப்‌ போயிற்று! நீ, இங்கே சில நாட்கள்‌ இருப்பாய்‌ என்றால்‌, சில நாட்கள்‌ என்ன? எப்போதுமே இருந்தாலும்‌, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே.

எனவே உனக்காக என்று எண்ணாமல்‌, எனக்காக, என்‌ மகிழ்ச்சிக்காக, இங்கே வாயேன்‌!” என்றாள்‌ வற்புறுத்தலாக!. “ஆன்ட்டி, நீங்கள்‌ சொல்வதைக்‌ கேட்டால்‌, என்னவோ; உங்களுக்காக நான்‌ தான்‌ தியாகம்‌.

Conclusion

We hope you will read the novel ‘Kathal Konda Manadhu’ to know Ramanichandran’s style. If you want to share any review about book just comment below.

Leave a Reply