nijam uyir kol, nijam uyir kol novel, srikala novels @tamilbookstore.in

Nijam Uyir Kol Novel Part – 2 by Srikala

The Kindle version of the second part of the novel ‘Nijam Uyir Kol’ can be found at the end of this post. This is a creation of Srikala. She continues to write romance stories in Tamil. She publishes her novels through her own publishing house.

Novel Information

Name of the Book    : நிஜம் உயிர் கொள் Part 2
Writer                       : Srikala
Language                 : Tamil
Genre                       : Fiction / Novel / Romance
Pages                       : 224 Papers
Format                    : eBook
File Size                   : 8.2 MB
Published by           : Own Publications
Rating : 4.6

Nijam Uyir Kol Part 2 Srikala Novel

“நான்‌ நல்ல நண்பன்‌ சஹி… அவர்‌ உன்னோட வருங்காலக்‌ கணவர்‌… இரண்டுக்கும்‌ நிறைய வித்தியாசமிருக்கு…” “ஆனா நீங்க ரெண்டு பேருமே ஆண்கள்‌ தானேடா… நீ எப்படி என்னைப்‌ புரிஞ்சு நடந்துக்கிற… ஆனா அவன்‌…? என்னமோ போடா எனக்கு ஒண்ணுமே புரியலை…”

“நானுமே கணவனா மாறினா அப்படித்தான்‌ நடந்திக்குவேனோ என்னவோ… யார்‌ கண்டது…?”
“ச்சேச்சே… நீ நல்ல பிரெண்ட்டாவும்‌ இருப்ப… கணவனாவும்‌ இருப்ப… என்ன இருந்தாலும்‌ நீ, நீ தான்‌ விச்சு… என்‌ பிரெண்ட்ட போல யாரு மச்சான்‌…” என்று தனது தோழனை பாராட்டி, பாடி மெச்சிக்‌ கொண்டாள்‌ அவள்‌…

அதைக்‌ கண்டு உள்ளம்‌ கனிய அவளைப்‌ பார்த்துச்‌ சிரித்தான்‌ விஷ்வா… இதைத்‌ தூரத்தில்‌ இருந்து பார்த்துக்‌ கொண்டிருந்த மித்ரனின்‌ முகம்‌ மிகவும்‌ கடுமையாக இருந்தது… ஏனோ விஷ்வா, சஹானா இருவருக்கும்‌ இடையில்‌ நல்ல நட்பு மட்டுமே இருக்கும்‌ என்று அவனால்‌ உறுதியாய்‌ சொல்ல முடியவில்லை… அவன்‌ சஹானாவை நம்பினாலும்‌ விஷ்வாவை நம்பத்‌ தயாராக இல்லை…

“முதலில்‌ கல்யாணம்‌ முடியட்டும்‌… அதுக்கு அப்புறம்‌ இவங்க ரெண்டு பேர்‌ உறவுக்கும்‌ ஆப்பு வைக்கிறேன்‌… அவனின்‌ நினைவு கடைசிவரை விஷ்வாவிடம்‌ நடக்காது என்பதை அவன்‌ அந்தக்‌ கணம்‌ அறிந்து இருக்கவில்லை… இவன்‌ கோடு போட நினைத்தால்‌, விஷ்வா ரோடே போட்டுவான்‌ என்பதை மித்ரன்‌ தெரிந்திருக்கவில்லை…

அதை அறியாது மித்ரன்‌, ‘அவள்‌ இந்த மித்ரனின்‌ சஹிடா… என்னோட மித்ரசஹி…’ என்று மனதிற்குள்‌ விஷ்வாவிடம்‌ வீர சபதமிட்டு போட்டி போட்டுக்‌ கொண்டிருந்தான்‌…

ePub Link

Conclusion

We hope you will read the wonderful novel நிஜம் உயிர் கொள் Part 2 eBook. If you want to share any review or the link is not working properly just comment below. We will reply to your comments immediately.

Leave a Reply