You are currently viewing Mezhugu Paavai Ivalo Novel by Srikala

Mezhugu Paavai Ivalo Novel by Srikala

The Tamil title of the novel ‘Mezhugu Paavai ivalo’ means ‘Is she a wax idol’. This romantic novel written in Tamil by a female writer named Srikala. Novelists write with the plot and characters of the current novels in suits with the computer age.

Mezhugu Paavai Ivalo Srikala Novel

Name of the Book    : மெழுகு பாவை இவளோ
Writer                       : Srikala
Language                  : Tamil
Genre                        : Fiction / Novel / Romance
Pages                         : 938 Papers
Format                      : eBook
File Size                    : 5.3 MB
Published by             : Own Publications
Rating on Category   : 4.0

Mezhugu Silai

கூறிவிட்டான்‌… அவரும்‌ மகிழ்ந்து போனவராய்‌ பெண்‌ பார்க்கும்‌ படலத்திற்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்‌… ஒரே மகளின்‌ திருமணக்‌ கனவு அவரிடத்திலும்‌ பலவித ஆசையை விதைத்திருந்தது…

பெண்‌ பார்க்கும்‌ வைபவத்தின்‌ முதல்‌ நாள்‌ சஹானா விஷ்வாவிற்கு அழைத்தாள்‌… என்னவோ ஏதோ என்று பதறிக்‌ கொண்டு அவளது அழைப்பை ஏற்றவன்‌ மறுமுனையில்‌ அவள்‌ கூறிய விசயத்தைக்‌ கேட்டு வாய்விட்டுச்‌ சிரித்தான்‌…

“டேய்‌…” என்று கோபத்தில்‌ பல்லை கடித்தவள்‌, “என்னோட நிலைமை உனக்குச்‌ சிரிப்பா இருக்காடா…?” “இப்போ என்ன, உனக்குப்‌ புடவை கட்ட தெரியாது… அது தானே உன்னோட கவலை… யாமிருக்கப்‌ பயமேன்‌…” என்று அபயம்‌ அளித்தான்‌ அவன்‌…

“அப்படின்னா உனக்குப்‌ புடவை கட்டத்‌ தெரியுமாடா…?” ஆர்வமாய்க்‌ கேட்டவளை கண்டு அவன்‌ நெஞ்சம்‌ நெகிழ்ந்தது… விகல்பம்‌ பாராது கேட்கும்‌ அவளைக்‌ கண்டு அவனது மனம்‌ இரக்கம்‌ கொண்டது அவள்‌ பால்‌…

ஐந்து வயதில்‌ பட்டுப்பாவாடை நாடாவை சரியாகக்‌ கட்டத்‌ தெரியாது தவித்தவளுக்கு அவன்‌ தான்‌ பாவாடையைக்‌ கட்டச்‌ சொல்லிக்‌ கொடுத்தான்‌… அது போன்று தான்‌ பதிமூன்று வயதில்‌ தாவணியைப்‌ போட தெரியாது தாறுமாறாய்‌ போட்டவளை கண்டு திட்டி அதை எப்படி ஒழுங்காகப்‌ போடுவது என்று சொல்லிக்‌ கொடுத்தவன்‌ அவன்‌…

அதற்குப்‌ பின்‌ தொந்திரவு தரும்‌ இது போன்ற உடைகளை அவள்‌ அணிந்தது கிடையாது… அவனிடத்தில்‌ திட்டு வாங்கியதும்‌ கிடையாது… அதே போன்று பருவ மங்கையாய்‌ மாறிய பின்பும்‌ அவள்‌ அப்படிக்‌ கேட்டது கண்டு அவன்‌ மனம்‌ கசிந்தது அன்பில்‌…

Suggestion Novels

🔹️ Uraiyatho UyirKathal kanangal
🔹️ Kanale Katchi Pizhayai Kadhal
🔹️ Ennul Uraintha Uyir Nee
🔹️ En Kadhal Pizhai Nee
🔹️ En Nenjam Neethaane

Conclusion

We hope you get free kindle link of the மெழுகு பாவை இவளோ eBook. If you want to share any review or the link is not working properly just comment below.

Leave a Reply