oonagi uyiragi kadhalagi, oonagi uyiragi kadhalagi srikala novels @tamilbookstore.in

Oonagi Uyiragi Kadhalagi Srikala Novel

‘Oonagi Uyiragi Kadhalagi’ is a family novel written by Tamil novelist Srikala. There is a group of individual female readers for family novels in Tamil. Even readers who do not like general books are accustomed to reading family novels.

Oonagi Uyiragi Kadhalagi Srikala Novel

Name of the Book    : ஊனாகி உயிராகி காதலாகி
Writer                       : Srikala
Language                  : Tamil
Genre                        : Fiction / Novel / Romance
Pages                         : 345 Papers
Format                      : Ebook
File Size                    : 8 MB
Published by             : Own Publications
Rating on Category   : 4.2

Uyiraga Avalum

பொழைச்சு போறேன்‌…” கிண்டலாய்‌ கூறியவனைக்‌ கண்டு அவள்‌ முறைத்து பார்க்க அதில்‌ முகம்‌ கனிந்தவன்‌, “எனக்குக்‌ கல்யாணத்தில்‌ விருப்பம்‌ இல்லை சஹி… காலம்‌ முழுவதும்‌ உன்னைப்‌ பார்த்துட்டு, இந்தத்‌ தொழிலை பார்த்துட்டு இப்படியே இருந்துவிடத்‌ தான்‌ என்‌ மனசு விரும்புது…

வேணும்ன்னா ஒண்ணு செய்‌… கல்யாணம்‌ முடிஞ்சதும்‌ உன்னை மாதிரி நிறையப்‌ பெண்‌
குழந்தைகளைப்‌ பெத்து என்‌ கிட்ட கொடுத்துடு… அவங்களை நான்‌ நல்லபடியா வளர்த்து ஆளாக்குகிறேன்‌… நீ உன்‌ கணவனோடு உலகம்‌ முழுவதும்‌ சுத்தி வந்து ஜாலியா தேனிலவு கொண்டாடு…”

அவனது அன்பு கண்டு அவளது கண்கள்‌ பனித்தது… இது என்ன மாதிரியான அன்பு என்று… “உன்னை மாதிரி எனக்கும்‌ ஆசையிருக்கும்‌ இல்லையா…? அதாவது உன்‌ குழந்தைகளைத்‌ தூக்கி கொஞ்சணும்‌, வளர்க்கணும்ன்னு…’

அதைக்‌ கேட்டு விழிகள்‌ வியப்பில்‌ விரிய அவளைப்‌, பார்த்தவன்‌, “ஒரு குழந்தை இன்னொரு குழந்தையைத்‌ தூக்கி, கொஞ்ச ஆசைப்படுகிறதே… அடடே ஆச்சிரியக்குறி…!!!” என்று போலியாய்‌ அவன்‌ ஆச்சிரியப்பட…

“விச்சு…” என்று அவள்‌ சிணுங்க… “பின்னே என்‌ சஹி இப்படிப்‌ பெரிய பொண்ணு போல்‌ பேசினால்‌ என்னால்‌ நம்ப முடியலையே… யே… யே…” என்று அவன்‌ ராகம்‌ இழுத்தான்‌… “பேச்சை மாத்தாதே விச்சு… நான்‌ கேட்டதுக்கு முதல்ல. பதில்‌ சொல்லு…?”

அவன்‌ என்னவென்று பதில்‌ சொல்வான்‌… திருமணத்திற்கு முன்பே தாம்பத்திய வாழ்க்கையில்‌ தான்‌ கரை கண்டவன்‌ என்றா அவளிடத்தில்‌ கூற முடியும்‌… அதனால்‌ சிரித்து மழுப்பினான்‌…

Suggestion Novels

🔹️ Uyirodu Sathiradum Uyire
🔹️ Uyirena Vaa Uyir Kathirukiren
🔹️ Uyir Urugum Osai
🔹️ Uraiyatho Uyir Kadhal Kanangal 
🔹️ Pen Sahi

The novel in the eBook version link is available on below. If you want to read any books or novels in Tamil literature just mention the name in the comment box below.

Conclusion

We hope you read the novel ஊனாகி உயிராகி காதலாகி kindle from our website. If you want to share any review or the link is not working properly just comment below.

Leave a Reply