The smell of wildflowers is the meaning of this Tamil titled ‘Vanamalar Vasam’ novel. It is a Tamil Romance novel. It was written by Tamil writer Srikala. She has been writing about Tamil culture, family problems and men and women relationship issues. She is from Nagarcoil, south side of Tamil Nadu.
Novel Information
Table of Contents
Name of the Book : வனமலர் வாசம்
Writer : Srikala
Language : Tamil
Genre : Fiction / Novel / Romance
Pages : 413 Papers
Format : eBook
File Size : 11 MB
Published by : Own Publications
Rating : 4.3
Vanamalar Vasam Srikala Novel
போட்டு வேற பார்க்கணுமா…? எவன் கூடயாவது ஓடிப் போயிருக்கப் போறா… ஓடுகாலி கழுதை… இது தான் சாக்கு என்று ராணி சாகித்யாவை கேவலமாய்ப் பச, அதில் தெய்வா மனமுடைந்து போனார் என்றால் சூர்யா கொதித்துப் போனான்…
“இப்போ வாயை மூடுறீங்களா இல்லையா…? முதல்ல நீங்க இங்கிருந்து போங்கம்மா…” என்று அன்னையைத் தனது ட்டிற்கு அனுப்பி வைத்தவன் சாகித்யா பற்றி யோசிக்க
ஆரம்பித்தான்…
ஏனோ சூர்யாவின் மனக்கண்ணில் மித்ரனின் முகம் எழுந்து நின்று அவனை மிகவும் பயமுறுத்தியது… அதே நேரம் சாகித்யா மயங்கிய நிலையில் அந்த ஜீப்பின் பின் சீட்டில் படுத்திருந்தாள்… ஓட்டுநர் இருக்கை அமர்ந்து அதை ஓட்டிக் கொண்டிருந்த மித்ரனின் முகம்
அத்தனை கடுமையாய் இருந்தது…
“யாரை யாருடா பரிசம் போடுறது…? அவள் இந்த மித்ரனின் சகிடா… என்னோட மித்ரசகி…”த்திரத்தில் அவனது வாயில் ந்து வார்த்தைகள் களிய்த்ல் வெடித்துச் வத அன்ற விட நடக்கவிருந்த நிகழ்வை நினைத்து அவனது இதயம் சுக்கு நூறாய் உடைந்து சிதறிப் போயிருந்தது.
“விச்சு… எனக்குப் பயமாயிருக்குடா… நீயும் என் கூட வாயேன்…” விஷ்வாவின் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சியபடி தயங்கி நின்றாள் சஹானா… அவனுக்கு அவளைக் கண்டு பாவமாக இருந்த போதும் ஓரளவிற்கு மேல் நட்பு வழிகாட்ட முடியாது என்பதை உணர்ந்தவனாய் அவளது கையை மெல்ல விலக்கினான்…
ePub Link
Conclusion
We hope you read the novel வனமலர் வாசம். If you want to share any review about it just comment below. We will reply to your comments immediately.