‘Iraivan Kodutha Varam’ is narrated by a male protagonist named Kannan. Usually, Tamil romantic novels narration begins with a female protagonist. But, this novel written by Ramanichandran is a new idea, and it starting from the male protagonist.
Iraivan Kodutha Varam Novel Description
Table of Contents
Name of Book : | Iraivan Koduththa Varame |
Writer : | Ramanichandran |
Language : | Tamil |
Genre : | Fiction / Drama |
Pages : | 171 Papers |
Format : | eBook / ePub / Kindle epub |
Rate by Category : | 4.4 |
Kannanum Subiyum
எதிர் ஃப்ளாட்டுக்குச் சென்றாள். அவளைக் கண்டதும் வந்த வீட்டுக்காரக் கனகத்திடம்,
வீட்டில் தங்க வசதிப்படுமா?” என்று வினவினாள்! ன்று ஒரு நாள், சந்தனா உங்கள்.
“இல்லையே!” என்று கையைப் பிசைந்தாள் அந்தப் பெண்மணி. “சுந்தரி… என் மகள்
வீட்டில், மாப்பிள்ளை, அவர் அம்மா, அப்பா, என்று குடும்பமே வருகிறார்கள்! இரண்டு நாள் இருந்து, புண்ணியாகவாசனம் எல்லாம் முடித்துக் கொண்டு போவார்கள்! அவர்கள் வசதியைப் பார்க்க வேண்டும்!
“நிச்சயமாய்!” என்றாள் மீனாட்சி அம்மாள்! “ஆனால், அந்தச் சின்னப் பெண்ணைத் தனியாக.
விட முடியாது! அதனால்… அவளை, என் வீட்டுக்குக் கூட்டிப் போகிறேன்…” என்றவள், எதிர்
வீட்டம்மாவின் முகம் போன போக்கைக் கவனித்து, “காலம் இருக்கிற நிலையில், யாரையும்
நம்பி விட முடியாதுதான்! உங்கள் பையனையோ, கணவரையோ விசாரித்துத் திருப்தியானதும்..
காரிலேயே திருப்பி அனுப்பி விடுகிறேன்! என் கார்டு தருகிறேன். ‘சுகம்’ மருத்துவமனையில்,
பெரிய அளவில் எனக்குப் பங்கு இருக்கிறது! அங்கே கூட விசாரிக்கலாம்! அடுத்த வீட்டில்
இருப்பவர் யார் என்று கூடத் தெரியாமல் இருக்கும் எத்தனையோ ஃப்ளாட்வாசிகள் போல
‘இல்லாமல், சந்தனாவிடம் அக்கறையாக இருக்கிறீர்கள்! அதனால் தான் உங்களிடம் கேட்க
வந்தேன்!”
மீனாட்சி மேலே பேசிய விதத்தில், கனகத்துக்கு ஒரு மாதிரி மனம் குளிர்ந்தது! மருமகன் வீட்டார் வர இருக்கும் இந்த நேரத்தில் யாரை அனுப்புவது என்று அவள். யோசிக்கையில், “என்னது?” என்று அதாகர் அருகே வந்து, அன்னையின் கையில் இருந்த கார்டை வாங்கிப் பார்த்துவிட்டு, “அட, இங்கேதான் என் சினேகிதன் பரசு இருக்கிறான்! அவன் ஏழில்! நீங்கள் ஆறா? வாசலில் தொடங்கி, வரிசையாக அசோக மரம் இருக்குமே!” எனவும்.
கனகம் நிம்மதியோடு தலையாட்டினாள்.
“உங்களுக்கு வீண் தொல்லை. ஆனால், நன்றி ஆன்ட்டி! என்னாலும், இன்று, இங்கே தனியாக இருக்க முடியாதுதான்!” என்று எல்லையற்ற ஆறுதலோடு, சந்தனாவும் மீனாட்சியோடு கிளம்பி விட்டாள்.
‘இனி எல்லாமே நீயல்லவோ… மீனாட்சி அம்மாளின் வீட்டுக்குக் கிளம்பிய போது, அன்று ஒரு நாளை மட்டும் தான், சந்தனா. மனதில் எண்ணியிருந்தாள். அன்றைக்கு அந்த அவர்களது ஃப்ளாட்டில் தங்குவது, தன்னால் முடியாது என்பது மட்டும்
தான் அவள் மனதில் இருந்தது. அதற்குச் சரியாக, மீனாட்சி அம்மாளும் அவளது வீட்டுக்கு அழைக்கவும், வேறு எதையும் யோசியாமலே, அவள் கிளம்பி விட்டாள்.
eBook Link
End Notes
Ramanichandran’s novel ‘Iraivan Koduththa Varame’ is a very popular family drama novel. RC is also credited with writing 170 romantic novels for Tamil literature.