‘Mannikka Vendugiren’ is a romantic novel written in Tamil. The title of this novel means I am sorry. Srikala is one of the leading novelists in Tamil. His novels have been at the forefront of Kindle and have gained a good reputation.
Mannikka Vendugiren Srikala Novel
Table of Contents
Name of the Book : மன்னிக்க வேண்டுகிறேன்
Writer : Srikala
Language : Tamil
Genre : Fiction / Novel / Romance
Pages : 319 Papers
Format : Ebook
File Size : 17.4 MB
Published by : Own Publications
Rating on Category : 4.2
Mannipum Kadhalum
“எல்லாம் சரியா இருக்குது தானே… வர்றவங்க எந்தக் குறையும் சொல்லிடக் கூடாது…” என்று டென்சனோடு கூறியவனைக் கண்டு அவளுக்குப் பொறாமையாக இருந்தது அந்தச் சஹானா மேல்…
இப்போது அவளுக்கு நிச்சயம் தெரிந்தது விஷ்வாவிற்கும், சஹானாவிற்கும் இடையில் இருக்கும் உறவு வெறும் நட்பு என்று… ஆனாலும் அவனது அன்பு சஹானா மீது இருப்பது கண்டு ஒரு பெண்ணாய் அவளது மனம் பொறாமை கொண்டது…
“எல்லாமே பெர்பெக்ட் சார்…” என்றவளிடம் அதற்கு மேல் பேசாமல் அவன் விலகிச் செல்ல… அவளோ அவனது முதுகை வெறித்துப் பார்த்தாள். அவனுக்காக அவள் பார்த்து பார்த்து புடவை அணிந்து, அலங்காரம் செய்து கொண்டு வந்திருக்க, அவனோ ஜடத்தைப் பார்ப்பது போல் அவளைச் சிறிதும் கவனியாது செல்கிறான்… அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது அவன் மீது…
இப்போது கொஞ்ச நாட்களாக அவன் தன்னைத் தவிர்ப்பது போல் அவளுள் ஒரு தோற்றம்… அவனின் விருப்பம் நிரந்தரமாய்த் தன்னை விடுத்து வேறு பெண்களிடம் சென்றுவிட்டதோ என்றெண்ணி பயம் கொண்டு வெளியில் விசாரித்துப் பார்த்தாள்… அப்படி எதுவும் இல்லை என்று தெரிய வந்ததில் நிம்மதி அடைந்தாள் அவள்…
ஆனாலும் என்னவானது அவனுக்கு என்று அவளுள் பெரும் குழப்பம்… பெண்கள் இல்லாது விஷ்வாவின் இரவுகள் கழியாது என்பது அவளுக்கு நன்கு தெரியும்… அப்படிப்பட்டவன் இப்போது கொஞ்ச நாட்களாக இப்படிச் சாமியார் போல் இருக்கிறான் என்றால்…?
ஒருவேளை அவனுக்கும் திருமண ஆசை வந்துவிட்டதோ… உள்ளுக்குள் குப்பென்று வியர்த்தது அவளுக்கு… அதே சமயம் சிலீரென்ற ஒரு உணர்வும் அவளைத் தாக்கத் தவறவில்லை… திருமணம் என்ற ஒன்று அவன் வாழ்வில்
Suggestion Novels
🔹️ Kallipoo Kadhal
🔹️ Uraiyatho UyirKathal kanangal
🔹️ Kanale Katchi Pizhayai Kadhal
🔹️ Vaan Theda Mathi
🔹️ En Kadhal Pizhai Nee
Conclusion
We hope you enjoy reading the novel ‘மன்னிக்க வேண்டுகிறேன்’. If you want to share any review or the link is not working properly just comment below. We will reply to your comments immediately.