The Tamil title of the novel ‘Pen Sahi’ means female friend. The 428-page novel tells the story of a long story. She has written 56 novels that speaks about family problems and men and women relationship issues. She has published some of her novels in several parts.
Novel Information
Table of Contents
Name of the Book : பெண் சகி
Writer : Srikala
Language : Tamil
Genre : Fiction / Novel / Romance
Pages : 428 Papers
Format : eBook
File Size : 5.8 MB
Rating : 4.5
Pen Sahi Srikala Novel
“ஏன்டி உன்னவர் இத்தனை கடுப்பாகிட்டு போறாரு…? அப்படி என்னடி பண்ணி தொலைச்ச…?” அவன் கேட்டதுக்குப் பதில் பேசாது அவள், “விச்சு… என் காதை பாரேன்…” என்று தனது காதை காட்டினாள் அவனிடத்தில்…
“எதுக்குடி…?”‘ “இரத்தம் வருதான்னு பாரு…” அவள் சீரியசாகச் சொல்லவும் அவன் பயந்து போய் அவளது இரு காதுகளையும் நன்கு பரிசோதித்து விட்டு. “இல்லையேடி…”
“அப்பாடி… நல்லவேளை நான் தப்பிச்சேன்…” என்றவளை அவன் ஒரு மாதிரியாகப் பார்த்தான்… “பின்னே என்னடா போன நேரத்தில் இருந்து அவன். என்னைப் பேசவே விடலை… எனக்கும் சேர்த்து அவனே பேசிட்டான்…
அவனுக்குப் பிடிச்சது, பிடிக்காதது, அவனோட பிசினஸ் திறமை இப்படி எக்ஸட்ரா, எக்ஸட்ரா பேசி என் காதில் ரத்தம் வடியாத குறை தான்… இந்தப் பேச்சை காலம் முழுவதும் நான் கேட்கணுமா…? முடியலைடா விச்சு…
எதையாவது செஞ்சு என்னைக் காப்பாத்தேன்டா…” அவள் கூறிய பாவனையில் அவனுக்குச் சிரிப்பு வந்தது… “என்ன சஹீி… நீ இப்படி எல்லாம் பேசக் கூடாது… இனி அவர் தான் உனக்கு எல்லாம்… அவர் என்ன சொல்றாரோ அதை மட்டும் தான் நீ கேட்கணும்…” என்று அவன்
அவளுக்கு எடுத்துக் கூறினான்…
“ம்… ம்… பார்க்கலாம்… ஆனா ரொம்பப் போர் அடிக்கிறானே விச்சு… உன்னை மாதிரி சுவாரஸ்யமா பேச மாட்டேங்கிறானே…” எங்குச் சுத்தினாலும் கடைசியில் தன்னிடம் வந்து நிற்கும் அவளது நட்பை கண்டு அவனது முகம் மிருதுவானது…
ePub Link
Suggestion List
🔹️ Vaan Theda Mathi
🔹️ En Nenjam Neethaane
🔹️ Neeya Naana
🔹️ En Kadhal Pizhai Nee
Conclusion
We hope you read this novel பெண் சகி and please write your review to us.