Vaan Theda Mathi Part 1 is a Tamil romance novel. This love story was written by Tamil writer Srikala. Tamil novels written with a focus on love are very popular. Srikala writes novels based on family problems. In the next post we will write about the second part of this novel.
Novel Information
Table of Contents
Name of the Book : வான் தேடா மதி
Writer : Srikala
Language : Tamil
Genre : Fiction / Novel / Romance
Pages : 268 Papers
Format : Ebook
File Size : 8 MB
Published by : Own Publications
Rating on Category : 4.2
Vaanum Mathiyum
சஹானா வழக்கம் போல் குழப்பத்துடன் தனது அறைக்குச் சென்றாள்… அன்றொரு நாள் அப்படித்தான் அவன் பகலில் இடைப்பட்ட நேரத்தில் வீட்டிற்கு வந்தான்… பொதுவாக அவன் இது போன்று இரண்டு கெட்டான் நேரத்தில் வீட்டிற்கு வருவது கிடையாது…
அன்று வெள்ளிக்கிழமை ஆதலால் சஹானா உடல் முழுவதும் எண்ணையைத் தேய்த்திருந்தாள்… முட்டிங்காலுக்குக் கீழ் வரை நீண்ட துண்டை மட்டும். நெஞ்சில் முடிந்து கொண்டு யாருமில்லாத வீட்டில் சுதந்திரமாக வளைய வந்து கொண்டிருந்தவள் திடுமெனக்
கணவனை அங்குக் கண்டதும் திகைத்து நின்றவள் சட்டென்று தனது அறைக்குள் ஓடிச் சென்று ஒளிந்து கொண்டாள்…
அறைக்கதவை சாத்தி விட்டு அதன் மீது சாய்ந்து நின்றவள் தன் தலையில் தட்டிக் கொண்டாள்… “உனக்கு வர வர அறிவே இல்லை சஹி… போச்சு உன் மானம் எல்லாம் போச்சு… விச்சு உன்னைப் பத்தி என்ன நினைத்திருப்பான்…’ தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்…
அவள் நினைத்தது போல் அவனும் அவளைத் தான் நினைத்துக் கொண்டிருந்தான்… மனைவி அந்தக் கோலத்தில் இருப்பாள் என்று அவனும் சிறிதும் எதிர்பார்க்கவில்லை… அரைகுறை உடையுடன் அவனது மனதில் வலம் வந்த மனைவியின் தோற்றத்தை அவன் விரட்டியடிக்க முயன்றான்…
அவனை விட்டு அகலாது அவனது மனதில் பச்சக்கென்று பசை போட்டது போன்று ஒட்டிக் கொண்டது… அவனது இளமை உணர்வுகள் மெல்ல எட்டிப்பார்த்து அவனை மேலும். சோதிக்க நினைத்த போது அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்து அவனைக் காப்பாற்றியது…
Suggestion Lists,
🔹️ Vemmai Theera Vaarayo
🔹️ Veezhkiren Unathu Vizhiyil
🔹️ Vanamalar Vaasam
🔹️ Uyirodu Sathiradum Uyire
🔹️ Uyirena Vaa Uyir Kathirukiren
Coclusion
We hope you read the ‘வான் தேடா மதி’ from our website. If you want to share any review or the link is not working properly just comment below. We will reply to your comments immediately.
Padmavathi srikala novels free download