enakkagave nee novel pdf, enakkagave nee novel ebook, enakkagave nee novel

Enakkagave Nee Novel by Ramanichandran

  • Post author:
  • Post comments:0 Comments

The novel ‘Enakkagave Nee’ begins as ‘Divya’ growing up with her uncle, aunty without a mother, sitting on the beach talking to her boyfriend Manoranjan. Mano and Madhavi are in love with each other. But their family did not know this.

Enakkagave Nee Novel Description

Name of Book :Enkagavey Nei
Writer                      :Ramanichandran
Language                :Tamil
Genre                      :Fiction / Tamil Novel
Pages                      :195 Papers
Format                    :eBook / ePub / Kindle epub
Rate by Category :4.1
Novel Details

Conversation between Divya and Praba

சிலகணங்கள்‌ திவ்யாவுக்கு அவளது காதுகளையே நம்பமுடியவில்லை.

இந்த வீட்டில்‌ எப்படி அழுகைச்‌ சத்தம்‌ கேட்க முடியும்‌?

ஒருவேளை சன்னல்‌ அருகே வெளியே, பூனை நாய்‌ எதையாவது தின்றுவிட்டு விழுங்க முடியாமல்‌ விக்கியிருக்குமா?

அசையாமல்‌ படுத்தபடி கவனித்தாள்‌.

மீண்டும்‌ அதே சத்தம்‌. சந்தேகமே இல்லை. இது வாயைப்‌ பொத்தியிருந்த கையை மீறி வந்த விம்மல்‌ ஒலியேதான்‌. கூடவே லேசாக மூக்கை உறிஞ்சும்‌ ஓசை வேறு.

இந்தச்‌ சத்தங்கள்‌ எல்லாம்‌ பத்தடி தொலைவில்‌ படுத்துத்‌ தூங்கிக்‌ கொண்டிருந்த… அல்லது “தூங்கிக்‌ கொண்டு இருப்பதாகத்‌ திவ்யா எண்ணிக்‌ கொண்டிருந்த பிரபாவின்‌ கட்டிலில்‌ இருந்து வருவதையும்‌ உடனேயே உணர்ந்தாள்‌ திவ்யா.

ஆனால்‌ உணர்ந்த நம்புவதுதான்‌ அவளுக்குக்‌ கடினமாக இருந்தது. ஏழே நாட்களில்‌ ஆவலும்‌
ஆனந்தமுமாக திருமணத்தை எதிர்நோக்கிக்‌ கொண்டிருந்த பிரபா ஏன்‌ அழவேண்டும்‌?

ஆனால்‌ பிரபாவின்‌ அழுகை வெகுவாக பலப்படவும்‌ எழுந்து அவள்‌ அருகே சென்று கட்டிலில்‌ அமர்ந்து, “என்ன பிரபா?” என்று பரிவுடன்‌ விசாரித்தாள்‌ திவ்யா.

Here, some of RC’s famous novels,

Conclusion

Read the novel ‘Enkagavey Nei’ to know the complete love story of Madhavi and Manoranjan. Also, do not forget to write your review on comment box.

Leave a Reply