en uyire kannamma novel, en uyire kannamma rc novel, rc novels @tamilbookstore.in

En Uyire Kannamma Ramanichandran Novel

  • Post author:
  • Post comments:0 Comments

‘En Uyire Kannamma’ means my life is kannamma. The author of this novel is Ramanichandran, a famous Tamil writer. Her novels are unique among readers. She has been publishing the novel since 1970. She publishes at least three novels a year. For women, Ramani is the one who can speak revolution in their life story.

En Uyire Kannamma Novel

Name of Book :Ennuyire Kanamma
Writer                      :Ramanichandran
Language                :Tamil
Genre                      :Tamil Novel / Romance
Pages                      :307 Papers
Format                    :eBook / ePub / Kindle epub
Rate by Category :4.2
Book Details

Madhusudhanum Bharathiyum

தன்னுடைய ஒருவிரல்கூட அவனோடு உராய்ந்து விடாதபடி குழந்தையின்‌ தோள்புறமாய்ப்‌ பற்றி அவன்‌ கையில்‌ வைத்தாள்‌ அவள்‌.

இப்போதும்‌ அவள்‌ வேண்டுமென்று கவனம்‌ காட்டி இதைச்‌ செய்ததாகத்‌ தெரியவில்லை. இயல்பாகவே ஓர்‌ ஒதுக்கம்‌ அவளிடம்‌ இருந்தது.

இராமப்புறத்து ஒதுக்கம்‌, இரண்டுதரம்‌ மெட்ராஸ பஸ்‌இல்‌ சென்று வந்தால்‌ மாறிப்போய்‌ விடும்‌ என்று நினைக்கைபிலேயே ஒரு முரண்பாடும்‌ தோன்றியது.

இவளது நிமிர்ந்த நடையும்‌, சுரிதாரும்‌ ‘கிராமமற்ற நங்கை’க்கு ஒத்துப்போகவில்லை.

ஒருவேளை ஆண்வாடையே அறியாமல்‌ அல்லி சாம்‌ராஜ்யத்தில்‌ வளர்ந்இருப்பான்‌ போலும்‌ என்று உள்ளூரச்‌ சிரித்துக்‌ கொண்டான்‌ அவன்‌.

எண்ணிப்‌ பார்த்தீர்களா? அந்தச்‌ சின்னக்‌ குழந்தைகளோடு சேர்த்து மொத்தம்‌ இருபது பேர்‌ — இனி இந்தப்‌ பக்கம்‌ வாருங்கள்‌”? என்று அழைத்துச்‌ சென்றாள்‌.

சமையல்‌ அறையில்‌ சாதம்‌ கொதித்துக்‌ கொண்டு இருந்‌தது. ரசம்‌ பொரியலுக்காக காய்களை நறுக்கிக்‌ கொண்டு இருந்தாள்‌ ஒரு மூதாட்டி.

பாரதியைக்‌ கண்டதும்‌, ‘காய்கறிக்‌ கணக்கு உன்‌ மேசை மேலே வைத்தருக்கேனேம்மா’ என்றாள்‌. அதற்காக வரவில்லை பாட்டி. இவருக்கு நம்‌ ஆசிரமத்‌ தைக்‌ காட்ட வந்தேன்‌ என்று சமாதானம்‌ கூறி விட்டு வெளியேறினார்கள்‌.

ரசம்‌ வாசனையாக இருக்கறது; பாட்டி! என்று தன்‌ பங்குக்கு ஒரு ஐஸ்‌ வைத்துவிட்டு யோசனையோடு பாரயைப்‌ பின்தொடர்ந்தான்‌ மதுசூதனன்‌.

Conlusion

Hope you read the novel ‘Ennuyire Kanamma’. She pen named herself ‘Ramanichandran’ after adding her husband’s name ‘Balachandran’ and her name ‘Ramani’.

Leave a Reply