endrendrum unnoduthan novel, endrendrum unnoduthan rc novel download @tamilbookstore.in

Endrendrum Unnoduthan Ramanichandran Novel

  • Post author:
  • Post comments:0 Comments

The title of this novel ‘Endrendrum Unnoduthan’ means forever with you. The story of the novel begins with ‘Nikila’ losing her husband. ‘Nikila’ is the main character in this novel written by Ramanichandran. The first chapter of the novel is about five lakhs of insurance money following the loss of her husband.

Endrendrum Unnoduthan RC Novel

Name of Book :Endru Endrum Unnoduthan
Writer                      :Ramanichandran
Language                :Tamil
Genre                      :Fiction / Tamil Novel
Pages                      :226 Papers
Format                    :eBook / ePub / Kindle epub
Rate by Category :4.1
Book Details

Some of the best novels of writer RC Novels,

Characterization of Nikila

தீச்சூடு சற்றுமாறி, அவளால்‌ சிந்திக்க முடிந்தபோது, முதலில்‌ கூனிக்‌ குறுகி உடம்பெல்லாம்‌ வேர்த்து ஊற்றியது! “ஏய்‌ நான்‌ அப்படியில்லை: என்று அவனுக்கு உணர்த்தி விடத்‌ துடித்துக்கொண்டு திரும்பினால்‌, அதற்குள்‌ அவன்‌ ‘லிஃப்‌ டில்‌ போய்விட்டிருந்தான்‌.

அடுத்த ‘லிஃப்‌’டில்‌ ஏறி, பின்னாலேயே ஓடிச்‌ சென்று அவனைப்‌ பிடித்துப்‌ பேசினாலும்‌, அவளை, அவன்‌ தப்‌பாகத்தான்‌ நினைக்கப்‌ போகிறான்‌. என்னவோ அவனை வளைத்துப்‌ பிடிப்பதற்காகவே அவனைத்‌ தொடர்வது போல!

உன்னைப்‌ பற்றியோ, உன்னிடமோ நான்‌ ஒரு வார்த்தை கூடப்‌ பேசவே இல்லையே என்றானானால்‌, ஒன்றுமே சொல்ல முடியாது!

அப்படியிருக்க, உத்தமி வேஷம்‌ போட வந்தாயா என்று கூட கேட்கலாம்‌!

கண்ணெதிரே ஒருவன்‌ அவளை மகாக்‌ கேவலமாக மதிப்பிட்டுப்‌ போகையில்‌, அதை மாற்ற ஒன்றும்‌ செய்ய முடியாமல்‌ இருப்பது போல பெரும்‌ சித்ரவதையே கிடையாது என்று அப்போது நிகிலாவுக்குத்‌ தோன்றியது.

இருந்திருந்து, இந்த மாதிரி ஒரு கேவலத்துக்கு அவளை ஆளாக்கி விட்டாளே, இந்தச்‌ சித்தி!

சிற்றன்னையைப்‌ பற்றி முதல்‌ முதலாகக்‌ கோபமாக நினைக்கிறோம்‌ என்பதைக்‌ கூட அவள்‌ உணரவில்லை!

அவளை ஒருவன்‌ தப்பாக எண்ணிவிட்டான்‌. கேவலமாக எடை போட்டுவிட்டான்‌. அருவருக்கத்தக்க விதமாக! அசிங்கமாக…

இதுவே மனதிற்குள்‌ ஒலிநாடா மாதிரி மீண்டும்‌ மீண்‌டும்‌ ஓட, யார்‌ முகத்தையும்‌ பார்க்க விரும்பாமல்‌, ஓரத்து

End Notes

In this novel, Ramani talks about the loss of ‘NikIla’ and the changes that will take place in her life after that. You must read this novel to know about NikIla.

Leave a Reply