enna enna aasaigalo novel, enna enna aasaigalo rc novel download @tamilbookstore.in

Enna Enna Aasaigalo Ramanichandran Novel Free Download

  • Post author:
  • Post comments:0 Comments

‘Enna enna aasaigalo’ is Ramanichandran’s 100th romance novel. In between the novel he announced that he was going to change the subject matter of his story to suit the present. Ramanichandran has been writing novels for the last 50 years and is an essential novelist for Tamil literature. What desires are what is the subject of the title of this novel.

Enna Enna Aasaigalo Novel

Recommended novels from RC,

Name of Book :என்ன என்ன ஆசைகளோ
Writer                      :Ramanichandran
Language                :Tamil
Genre                      :Fiction / Tamil Novel
Pages                      :314 Papers
Format                    :eBook / ePub / Kindle epub
Rate by Category :4.3
Novel Details

Summary

சோபாவில்‌ சுவர்ப்புறமாகத்‌ திரும்பி, வலிக்கிற தலையைப்‌ பிடிக்கிற பாவனையில்‌ முகத்தைக்‌ கையால்‌ மூடியவாறு அமர்ந்திருந்தாள்‌ அவள்‌!

இந்த நிலையில்தான்‌ மந்தாகினி மீண்டும்‌ அவளைப்‌பார்த்தது! பார்த்ததுமே ‘*என்னடீ. பெண்‌ நீ. இப்படி உட்கார்ந்‌திருக்கிறாய்‌? தலையெல்லாம்‌ கலைந்துவிடாதா? வா, சீப்பை எடுத்துச்‌ சரிப்படுத்திக்‌ கொள்‌. எல்லோரும்‌ வந்துவிட்டார்களாம்‌! விழாவும்‌ தொடங்கியாயிற்று. வா, போகலாம்‌!” என்று பெண்ணை அழைத்தாள்‌.

சிற்றன்னையின்‌ வார்த்தைகள்‌, நிகிலாவுக்கு வேறு ஒன்றை நினைவுபடுத்தின.

அந்த சவிதா, தனா பேச்சிலும்‌ நடிகையும்‌ அவளது, பிறந்த நாளும்‌ அடிபட்டனவே! அப்படியானால்‌ அவனும்‌ இதே விழாவுக்குத்தான்‌ வந்திருக்கிறான்‌!

அங்கே போனால்‌, அவனைப்‌ பார்க்க நேரக்கூடுமே! தலையிலிருந்து எடுத்த கையை மீண்டும்‌ வைத்துக்‌கொண்டு “எனக்கு தலையை வலிக்கிறது சித்தி, ரொம்ப.வும்‌! அதனால்‌, நாம்‌ பேசாமல்‌ வீட்டுக்குப்‌ போய்விடலாம்‌!” என்று தணிந்த குரலில்‌ கூறியபடி வாயில்புறமாகத்‌
திரும்பினாள்‌.

தலைவலி என்ற பிறகு, தடை வரும்‌ என்று சற்றும்‌ எதிர்பாராமல்தான்‌, நிகிலா வாயிலை நோக்கிச்‌ செல்லத்‌ தொடங்கியது! ஆனால்‌, அவளது கையைப்‌ பற்றி நிறுத்தி “முட்டாள்‌
தனமாக உளறாதே!” என்று அதே தணிந்த குரலில்‌ சற்று. அழுத்தமாகப்‌ பேசினாள்‌ மந்தாகினி, இந்த விழாவில்‌.

Conclusion

‘enna asaigala’ is a romance novel written by Ramani Chandran. This is her 100th book published in the magazine ‘Azhakiya Mangaiyar Malar’.

Leave a Reply