You are currently viewing Vaan Theda Mathi Part 2 Srikala Novel

Vaan Theda Mathi Part 2 Srikala Novel

The novelist of ‘Vaan Theda Mathi Part 2’ is a Tamil novelist srikala. Sky doesn’t miss moon means the title of the novel. The novel is a love story. The author of this novel srikala has written many notable novels in Tamil.

Vaan Theda Mathi Part 2 Novel Information

Name of the Book    : வான் தேடா மதி PART 2
Writer                       : Srikala
Language                  : Tamil
Genre                        : Fiction / Novel / Romance
Pages                         : 628 Papers
Format                      : Ebook
File Size                    : 5 MB
Published by             : Own Publications
Rating on Category   : 4.1

Summary of Novel

“எனக்குக்‌ கல்யாணமே வேண்டாம்ப ஈன்‌ அப்பா, உன்‌ கூடவே கடைசிவரை இப்படியே இருந்திர்றேன்‌…”

“அது எப்படி முடியும்‌ சஹி…? உனக்குக்‌ கல்யாணம்‌ பண்ணி பார்க்கணும்ன்னு அங்கிளுக்கும்‌, எனக்கும்‌ அவ்வளவு ஆசைடி… கல்யாணம்‌ பண்ணிக்கிறதில்‌ என்ன கஷ்டம்‌ உனக்கு…

அவன்‌ சொல்வது கேட்டு அவனை ஏறிட்டு பார்த்தவள்‌ கண்களில்‌ கண்ணீர்‌ மல்கியது… அதைக்‌ கண்டு அவன்‌ துடித்துப்‌ போனான்‌… இதுவரை அவனது சஹானா கண்‌. கலங்கி அவன்‌ பார்த்தது கிடையாது… அந்தளவுக்கு அவள்‌ செல்லம்‌ அவனிடமும்‌, அவளின்‌ தந்தையிடமும்‌…

“எதுக்குடி இவ்வளவு கலக்கம்‌ பதறியவனாய்‌ அவளை ஆறுதலாய்‌ அணைத்துக்‌ கொண்டான்‌ அவன்‌… அதில்‌ அவனது தோள்‌ சாய்ந்தவள்‌,

“எனக்கு ரொம்பப்‌ பயமாயிருக்கு விச்சு…?” “பயம்‌ எதுக்கு…? நான்‌ தான்‌ உன்‌ கூடவே இருப்பேனே…”

“நீ இருப்பத்தான்‌… நான்‌ சொல்ல வர்றது உனக்குப்‌ புரியலையா விச்சு… முன்னப்‌ பின்னே தெரியாத ஒரு ஆணை கல்யாணம்‌ பண்ணிக்கிட்டு அவனோட ஒரே ரூமில்‌ எப்படி வாழ்றதுன்னு எனக்கு ரொம்பப்‌ பயமாயிருக்கு விச்சு…”

அதைக்‌ கேட்டு அவனது உடல்‌ இறுகியது… சஹானாவுக்கும்‌, அவனுக்கும்‌ இடையில்‌ பாலின
வேறுபாடு, வயது எல்லாவற்றையும்‌ தாண்டிய இறுகிய நட்பு இருக்கிறது தான்‌… அவளின்‌ விருப்பு, வெறுப்பு எல்லாம்‌ அவளின்‌ விழியசைவில்‌ அவன்‌ உணர்ந்து கொள்வான்‌ தான்‌… அது போல்‌ தான்‌ அவளும்‌… ஆனால்‌ இது போன்ற பேச்சுக்கள்‌ இதுவரை அவர்களிடையே எழுந்தது கிடையாது…

Some of the Best work of Srikala,
🔹️ Uyirodu Sathiradum Uyire
🔹️ Uyirena Vaa Uyir Kathirukiren
🔹️ Uyir Urugum Osai
🔹️ Uraiyatho Uyir Kadhal Kanangal 
🔹️ Pen Sahi

Conclusion

We hope you read the novel ‘வான் தேடா மதி’ (PART-2). If you want to share any review about this novel or the link is not working properly just comment below. We will reply to your comments immediately.

Leave a Reply