vaa nalai namaga, vaa naalai naamaga novel, srikala novels @tamilbookstore.in

Vaa Naalai Naamaga Srikala Novel

Vaa Naalai Naamaga is a Tamil romance novel written by writer Srikala. In today’s world it is common to read long stories. Nowadays, authors of romance novels write long stories. Some novels are even written for ten parts. Novelists are also adapting their works to suit the current generation.

Vaa Naalai Naamaga Srikala Novel

Name of the Book    : வா நாளை நாமாக
Writer                       : Srikala
Language                  : Tamil
Genre                        : Fiction / Novel / Romance
Pages                         : 318 Papers
Format                      : eBook
File Size                    : 8 MB
Published by             : Own Publications
Rating on Category   : 4.4

Naalaiyum Indrum

“என்‌ பிரெண்ட்‌ ஒருத்திக்கு இப்போ தான்‌ ஒரு மாசத்துக்கு முன்னாடி கல்யாணமானது… அவளோட கணவன்‌ குடிகாரனாம்‌, பொம்பளை பொறுக்கியாம்‌… தினமும்‌. அவளைப்‌ போட்டு அடிக்கிறானாம்‌… அத்தனை கஷ்டப்பட்டும்‌ அவனோடு தான்‌ அவள்‌ இருக்கிறாள்‌…

இத்தனைக்கும்‌ அவள்‌ நல்லா படிச்சியிருக்கா, நம்மளை மாதிரி நல்ல வசதி… அப்படி இருந்தும்‌ அவளோட வாழ்க்கை இப்படிப்‌ பரிதாபமா போய்விட்டது… அதை எல்லாம்‌ நினைச்சு பார்க்கும்‌ போது எனக்கு, கல்யாணம்ன்னாலே பயமாயிருக்கு விச்சு…” என்றவள்‌
அவனை நிமிர்ந்து பார்த்து,

“ஏன்‌ விச்சு எல்லா ஆண்களும்‌ உன்னை மாதிரி நல்லவங்களா இருக்க மாட்டேங்கிறாங்க… எங்கப்பா கிட்ட கூட நிறையக்‌ குறையிருக்கு… ஆனா எந்தக்‌ குறையும்‌ இல்லாதவன்‌ நீ ஒருத்தன்‌ தான்‌ விச்சு… உன்னை மாதிரி ஒருத்தன்‌ கிடைச்சா எனக்குக்‌ கல்யாணம்‌ பண்ணி வை… ஆனா அப்படி ஒருத்தன்‌ கிடைப்பானாங்கிறது சந்தேகம்‌ தான்‌ விச்சு…”

தோழி கூறியதை கேட்டு அவனது உடல்‌ இறுகி போனது… மனமோ துடிதுடித்துப்‌ போனது… அவனது தவறு அவனது முகத்தில்‌ காறி உமிழ்வது போல்‌ அத்தனை அசிங்கமாய்‌ இருந்தது அவனுக்கு…

சஹானாவுக்கு வெளிப்படையாகத்‌ தெரியும்படியான தவறுகளை அவன்‌ ஒருபோதும்‌ செய்ததில்லை… அதனால்‌ தான்‌ சிகரெட்‌, மது போன்ற பழக்கங்கள்‌ அவனுக்குக்‌ கிடையாது… அந்தப்‌ பழக்கம்‌ எல்லாம்‌ அவனுக்கு இருந்தால்‌ அவளுக்கு எப்படியும்‌ தெரிந்துவிடும்‌…

ஆனால்‌ இரவின்‌ இருட்டில்‌ அவன்‌ செய்யும்‌ தவறு, அவளுக்குத்‌ தெரிய வாய்ப்பில்லை… அந்தத்‌ தைரியத்தில்‌ தான்‌ அவன்‌ இந்தத்‌ தவறை தொடர்ந்து செய்து வந்தது… தவறு என்று தெரியாது உணர்வுகளுக்கு அடிமையாகி அவன்‌ செய்து வந்த தவறு இப்போது பூதகரமாக எழுந்து

Suggestion Novels

🔹️ Vizhi Ezhutha Mozhi
🔹️ Vemmai Theera Vaarayo
🔹️ Veezhkiren Unathu Vizhiyil
🔹️ Vanamalar Vaasam

Conclusion

We hope you read the novel ‘வா நாளை நாமாக’ by Srikala from our kindle link. If you want to share any review or the link request just leave a comment below.

Leave a Reply