‘Idaiveli Athigamillai’ means There is not much space. The novel was written by Ramanichandran. The novel, centered on the female character ‘Sumalini’, speaks to the fundamental feminist notions of women’s freedom and the right to decide in married life.
Idaiveli Athigamillai RC Novel
Table of Contents
Name of Book : | Idaiveli Athigam Illai |
Writer : | Ramanichandran |
Language : | Tamil |
Genre : | Fiction Tamil Novel |
Pages : | 146 Papers |
Format : | eBook / ePub / Kindle epub |
Rate by Category : | 4.5 |
Conversation about Marriage
உனக்குத் திருமணம் செய்கிற அவசரத்தில், என்னைப் பற்றிய நினைவே, சித்தி, சித்தப்பாவுக்கு மறந்துவிட்டது என்று நினைத்தேனே தவிர, பாட்டி சொன்னது போல,
வேண்டும் என்று என்னை அவமானப்படுத்தி, எனக்குக் கல்யாணமே நடக்காமல் கெடுக்கத். திட்டமிட்டதாக நான் எண்ணவே இல்லை, மது!
ஆனால், உனக்கு முதலில் மணமானால், அப்புறமர்க, எனக்கு ஆகவே, ஆகாது என்று மட்டும் மனதில் தோன்றி விட்டது!
அதற்குச் சரியாக, என் பெரிய, சின்ன மாமாக்களுடைய மகன்களின் திருமண உதாரணமும் இருந்தது! இருவருடைய பெண்களுக்கும் அப்படித்தான், வரிசையாக, வயதுக் கணக்குப் படியேதான் நடக்கும் என்று, பாட்டி அடித்துச் சொன்னார்கள்…
இங்கே வந்து. பார்த்தால், கிட்டத்தட்ட எல்லாம் முடிவாகி, நிச்சயவிழாவின் யப நெருங்கியிருந்தது। என்ன சொல்லி விழாவை நிறுத்துவது என்று ஒன்றும் புரியாமல், அழுகைதான் வந்தது!
“நான் அழுதால்தான், உங், ‘கெல்லாம் தாங்காதே! என்ன கத் கேட்கக் டி இன்னும் முடிந்தது! அப்போதுதான், சித்தி ஒன்று சொன்னார்கள்! எதையோ சொல்லப் பயந்து, அழுகிறாளோ என்றார்கள்!
ePub Link
End Notes
We hope you will read the novel ‘Idaiveli Athigam Illai’ to feel Ramanichandran’s amazing story telling style. If you want to share any review about book just comment below.