‘Kannal Partha Velai’ is a romance novel written by Ramanichandran. Ramani chandran, who has written more than 170 romance novels in Tamil, started writing books at the age of 32. The Pigeon is her debut novella. Ramani has captured the hearts of thousands of Tamil female fans. Her novels tell the story of the reaction in Tamil society. It is not so easy for the fans to forget the name of her main characters who are full of progressive female independent ideas.
Kannal Partha Velai Novel
Table of Contents
Name of Book : | Kanal Parthavelai |
Writer : | Ramanichandran |
Language : | Tamil |
Genre : | Drama / Tamil Novel |
Pages : | 209 Papers |
Format : | eBook / ePub / Kindle epub |
Rate by Category : | 4.4 |
Shumithavum Vairamum
இத்தனைக்கும், கண்ணாடிக் கதவுக்கு அந்தப் பக்கம் தின்று, பேசிக் கூடக் அப்படியும் சந்திரனில், கண்ணாடிக் கதவு கிடையாது மிஸ், என்று எனக்குக் கற்றுத் தருகிறாள். அந்த புத்திசாலி!” என்றாள் சந்தனா, சிரிப்புடனேயே. ‘இதுபோல. மீனாட்சியும் சொல்லுவாள்!
அவளுடைய தோழி ஒருத்தியைப் பெண் பார்க்க வந்தார்களாம்! “அப்போதெல்லாம். ரேடியோதான் சந்தனா. தோழி வீட்டில் புதிதாக ரேடியோ வாங்கியிருந்தார்கள்! சத்தமாக ‘வைத்திருந்தார்கள்! விரும்பிக் கேட்டவை நிகழ்ச்சி! அப்போதே பழைய பாடல் ஒன்று, ரொம்பப் பிரிபலமானது! ‘வாட்டசாட்டமான காட்டுப் பயல் வந்தானம்மா. இந்த வீட்டில்
நுழைந்தானம்மா’ என்று ரேடியோ பாடுகிறது. மாப்பிள்ளை வீட்டுக்குள் அடியெடுத்து,
வைக்கிறார்! நாங்களெல்லாம் எப்படிச் சிரித்திருப்போம் என்று, நீயே கற்பனை செய்து பார்!
“சிரித்து விட்டு, “கற்பனை செய்யும் போதே, ஒரு சின்ன சந்தேகம், ஆன்ட்டி! பெண் பார்க்க
வந்தது, தோழியையா? அன்றி, -ளையா?” என்று சாதுவாய் விசாரித்தாள் சந்தனா.
“போக்கிரி, வாயைப் பார்! அங்கிள், அந்தக் காலத்து டாக்டர்! முழுக்கைச் சட்டையும்,
‘டையுமாகக் கம்பீரமாக இருப்பார்! அவரைப் போய்க் காட்டுப் பயல் என்கிறாயா? உன்னை…”
என்று சந்தனாவின் காதைத் திருகுவது போலப் பாவனை செய்தாள். மீனாட்சி!
“ஐயோ!” என்று வலிப்பது போல், சின்னவள் நடிக்க, இருவருமே, சிரிப்பில் மூழ்கினர்.
இப்படிப் பழைய சுவாரசியமான விஷயங்களைச் சொல்கையில், ஒரு நாள். “முன்பு ஒரு “விளம்பரம் வரும், சந்தனா, ‘நீங்கள் சோர்வாக இருக்கிறீர்களா? பலவீனமாக இருக்கிறீர்களா?”
என்றெல்லாம் பல கேள்விகள் கேட்டுவிட்டுக் கடைசியாக, இந்த டானிக்கைச் சாப்பிடுங்க:
என்று, விளம்பரம் முடியும்! விளம்பரங்களைக் கிண்டலடிப்பது, தீுவுக்கு, மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு!…” என்று தொடங்கி, முதல் முறையாக மகனைப் பற்றி, மீனாட்சி அம்மா பேசினாள்!…
“இந்த ஒவ்வொரு கேள்விக்கும், ‘ஆமாம்… ஆமாம்… அட ஆமாம்ப்பா’ என்று
சொல்லிக் கொண்டிருப்பான்! இன்று, ஒரு கேள்வியாக, ‘நீங்கள் கர்ப்பிணியாக:
இருக்கிறீர்களா?’ என்று விளம்பரத்தில் கேட்க, இவனும் சற்றும் யோசியாமல், ‘ஆமாம்ப்பா,
ஆமாம்!” என்று சொல்லிவிட்டு,
அதே சமயத்தில் அறைக்குள் தற்செயலாகச் சென்றுவிட்ட
என்னைப் பார்த்து விழித்தான் பார்! இப்போதும், அந்த முகம் கண்ணிலேயே நிற்கிறது!” என்று, நகைத்தாள் பெரியவள்.
கூடச் சேர்ந்து சிரித்துவிட்டு, “தீபு என்றால் உங்கள் மகனா ஆன்ட்டி?” என்று வினவினாள்.
சந்தனா.
கண்களில் மெல்லச் சிரிப்பு மறைய, “ஆமாம்! பிள்ளையே பிறக்காதோ என்றிருந்த சமய்ம்
உண்டாகிப் பிறந்தான்! எங்கள் வாழ்வில் ஒனியேற்றப் பிறந்தவன் என்று, இந்தப் பெயர்
‘வைத்தோம்! ஆனால், அவன் அயல் நாட்டுக்கு ஒளியேற்றப் போய்விட்டான்…”
என்ற மீனாட்சி, மேற்கொண்டு எதுவும் பேசாமல் வாயை இறுக மூடிப் பேச்சை நிறுத்திக் கொண்டாள்.சொல்லக் கூடாது என்று ஒதுக்கி வைத்திருப்பது போலும் என்று சந்தனாவுக்குத் தோன்றியது.
eBook Link
Here, some of the TBS famous novels recommendation,
- Aval Enge Piranthirukiralo
- Atharkoru Neramundu
- Amudham Vilaiyum
- Avalum Nanum
Conclusion
In the stories of her novel she writes as if she is speaking out against the atrocities that take place in the family system against women with a female character as the center.